Rathamaarey Song Lyrics in Tamil ரத்தமாரே பாடல் வரிகள்

 Rathamaarey Song Lyrics in Jailer
ரத்தமாரே பாடல் வரிகள் 

Rathamaarey Song Lyrics

ரத்தமாரே ரத்தமாரே 
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

பெத்ததாரே உன்ன பெத்ததாரே 
கத்திக்கூறே என் மக்கமாரே 
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

என் முகம் கொண்ட என் உயிரே 
என் பெயர் காக்க பிறந்தவனே 
என் குணம் கொண்ட என் உலகே 
எவனையும் தாண்டி சிறந்தவனே 

எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ 
நான் நம்ப தகுந்த நல்லவன் நீ 

புதல்வா வா  புதல்வா வா வா..
புதல்வா வா  புதல்வா வா வா..
புகழ் பூக்கள் தூவிட 
புவியெங்கும் பாரடா 


மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னை பார்க்கும் போதெல்லாம் 
முகம் பூக்குதேனடா 

ரத்தமாரே ரத்தமாரே 
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

பெத்ததாரே உன்ன பெத்ததாரே 
கத்திக்கூறே என் மக்கமாரே 
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

தலைமுறை தாண்டி நிற்கும் 
தந்தை மகன் கூட்டணி 
வெற்றி கதைகள் ஊரில் நித்தம் கேட்கின்றேன் 
சிங்கம் பெத்த பிள்ளை என்று 
ஊரே சொல்லும் ஓசையோடு 
ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன் 

அனபை மட்டும் அள்ளி வீசும் வீடு 
அமைவது அழகே 
அதிசயம் அற்புதம் அதுவே 

அமைத்த புதல்வா வா புதல்வா வா வா
புதல்வா வா புதல்வா வா வா
புகழ் பூக்கள் தூவிட 
புவியெங்கும் பாரடா 

மகனே மகனே வா
மகனே மகனே வா
உன்னை பார்க்கும் போதெல்லாம் 
முகம் பூக்குதேனடா 

ரத்தமாரே ரத்தமாரே 
ரத்தமாரே மொத்தமாரே
ரத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே

பெத்ததாரே உன்ன பெத்ததாரே 
கத்திக்கூறே என் மக்கமாரே 
மொத்தமாரே
மொத்தமாரே ரத்தமாரே



Rathamaarey Song Credits

Song: Rathamaarey
Movie: Jailer
Singer: Vishal Mishra
Music: Anirudh Ravichander
Lyrics: Vignesh Shivan
Cast: Rajnikanth,Ramya kirushnan
Director: Nelson
Music Label: Sun TV

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...