Sonnalthaan Kadhala Movie Song Lyrics

 Sonnalthaan Kadhala Song Lyrics in Sonnal Thaan Kaadhala
சொன்னால்தான் காதலா பாடல் வரிகள் 


பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஹரிஹரன்
இசை : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்
Sonnalthaan Kadhala Song Lyrics


பெண் : ஆ….ஆஹ்….ஆ….ஆ…..ஆ….

ஆண் : சொன்னால்தான்
சொன்னால்தான் காதலா
பெண் : காதலா
ஆண் : சொல்லாமலே
சொல்லாமலே ஒரு பாடலா
பெண் : பாடலா

கடல் மீது அலை காதலா
ஆண் : ஆஹ்….
ஆண் : மரம் மீது இலை காதலா

பெண் : மலரோடு தென்றல் காதலா
மனதோடு மனம் காதலா

ஆண் : எங்கும் எங்கும் காதல்
எதில் இல்லை காதல்
உள்ளம் எங்கும் காதல்
உலகெங்கும் காதல்

பெண் : எங்கும் எங்கும் காதல்
எதில் இல்லை காதல்
உள்ளம் எங்கும் காதல்
உலகெங்கும் காதல்

ஆண் : இல்லாத இடமில்லை
அது நுழையாத மனம் இல்லை
பெண் : ஆ….ஆஹ்…ஆ…..ஆ…..

ஆண் : சொன்னால்தான்
சொன்னால்தான் காதலா

பெண் : ம்ம்….ம்ம்…..ம்ம்ம்ம்…..

ஆண் : சிலரது காதல் பேசும் காதல்
சிலரது காதல் மௌனம் காதல்
பெண் : சிலரது காதல் சேர்ந்திடும் காதல்
சிலரது காதல் பிரிந்திடும் காதல்

ஆண் : சூழ்நிலை தடுத்தால் சிலரது காதல்
ஒருதலை காதல் அன்றோ……ஓ…..
யோகம் இருந்தால் சிலரது காதல்
இருதல காதல் அன்றோ

பெண் : சொல்லாத காதல்
செல்லாத காசை
ஆதமால் மனமே சொல்லிவிடு

ஆண் : சொன்னால்தான்
சொன்னால்தான் காதலா
பெண் : சொல்லாமலே
சொல்லாமலே ஒரு பாடலா

பெண் : ஆ….ஆ….ஆஹ்….

பெண் : ஜாதி மதம் வேதம் காதலுக்கு இல்லை
ஏழை பணக்காரன் வித்தியாசம் இல்லை

ஆண் : அந்தஸ்து படிப்பு காதல் பார்ப்பதில்லை
அழகோ அசிங்கமோ அது நினைப்பதில்லை

பெண் : உள்ளத்தில் காதல் உண்மையாய்
உதித்தாள் மற்றவை மறந்துவிடும்
ஆ….ஆ…..ஆ…..ஆஹ்……ஆ….

பெண் : உலகமே கூடி அளித்திட நினைத்தாள்
உயிரையும் தொறந்துவிடும்

ஆண் : உடல் கட்டைவேகும்
உயிர் கூடல் தாவும்
காதல் மட்டும் சாகாது

பெண் : சொன்னால்தான் சொன்னால்தான்
காதலா காதலா
ஆண் : சொல்லாமலே சொல்லாமலே
ஒரு பாடலா பாடலா

பெண் : கடல் மீது அலை காதலா
மரம் மீது இலை காதலா
ஆண் : மலரோடு தென்றல் காதலா
மனதோடு மனம் காதலா

பெண் : எங்கும் எங்கும் காதல்
எதில் இல்லை காதல்
உள்ளம் எங்கும் காதல்
உலகெங்கும் காதல்

ஆண் : எங்கும் எங்கும் காதல்
எதில் இல்லை காதல்
உள்ளம் எங்கும் காதல்
உலகெங்கும் காதல்

பெண் : இல்லாத இடம் இல்லை
அது நுழையாத
இருவர் : மனம்மில்லை ஆ….ஆ….

ஆண் : சொன்னால்தான்
சொன்னால்தான் காதலா
பெண் : காதலா
ஆண் : சொல்லாமலே
சொல்லாமலே ஒரு பாடலா
பெண் : பாடலா

Mullaga kuthakoodadhu Song Lyrics
முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே பாடல் வரிகள் 


பாடகர் : சிலம்பரசன் 
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்


Mullaga kuthakoodadhu Song Lyrics

ரோஜா ரோஜா
ரோஜா ரோஜா

முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே
முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி
உன்னை நினைத்துவிட்டேன்
தேளாய் கொட்டினாலும் சரி
திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன்

நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி
உன்னை நினைத்துவிட்டேன்
தேளாய் கொட்டினாலும் சரி
திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன்

ரோஜா ஐ லவ் யூ..

ஆண் : முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

ஆளக்கால விஷம் உண்ட சிவனைக் கண்டேன்
அது போல காதல் விஷம் நானும் உண்டேன்
உண்டாலோ உடன் கொல்லும் சாதா விஷம்
மெல்ல மெல்ல ஆளைக் கொல்லும் அது காதல் விஷம்

காதல் விஷம் பெண்ணில் கண்டேன்
கண்ணால் அதை நானும் உண்டேன்

பெண்ணோட நெனப்புத்தான் நெறுப்பென்று
தெரிஞ்சு நான் விழுங்கி விட்டேன்
நெஞ்சத்தை எறித்தாலும் துப்பத்தான்
முடியாமல் தவிக்கின்றேன்

முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

மறக்கத்தான் நீ சொன்னாய் முடியலையடி
முயற்சி தான் செய்தும் மனம் கேட்களடி
பறிக்காதே என்னை என்று ஒரு பூ சொல்லுது
கேட்காமல் மனம்தானே பெண் பின் செல்லுது

ஆண் : முட்டாள் மனம் திருந்தாதடி
போனால் மனம் திரும்பாதடி

எறிகின்ற நெருப்பாலே
வெண்சங்கை சுட்டாலும் நிறம் மாறுமா
பெண்ணும் தான் வெறுப்பாளே
என் நெஞ்சை சுட்டாலும் மனம்தான் மாறுமா

முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

நீ விரும்பினாலும் சரி வெறுத்தாலும் சரி
உன்னை நினைத்துவிட்டேன்
தேளாய் கொட்டினாலும் சரி
திட்டினாலும் சரி என்னை கொடுத்திவிட்டேன்

ரோஜா ஐ லவ் யூ ஐ லவ் யூ

முள்ளாக குத்தக் கூடாது ரோசாப்பூவே
சொல்லாலே குத்தக் கூடாது காதல் மானே

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...