Vaa Senthaazhini Song Lyrics in Tamil

 Vaa Senthaazhini Song Lyrics in Adiyae

Vaa Senthaazhini Song Lyrics in Adiyae


நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரஞ்சே போனேன்
நீ வரும் இரவின் நிழல் நானா
உனக்குள் நெறஞ்சே போனேன்

இருதயம் கூடயில
அது ரகசியம் பேசயில
உதட்டீரமும் இடம் மாறுமே
உன் காதில் மெல்ல காதல் பேசும் வா

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரைஞ்சே போனேன்

உன் காதில் மெல்ல காதல் பேசும்
உன் காதில் மெல்ல காதல் பேசும்

நெத்தி போட்டின் ஓரமா
நித்தம் நானும் வாழ்ந்திடனும்
நெஞ்சு குழி ஓசையில
தல சாச்சிட தோணும்

உடல் கடந்துமே
உயிர் பறக்குமே
புது பிரபஞ்சமே
நமக்காகவே

ஓடும் நேரம் நிறுத்தி
ஆயுள் ரேக திருத்தி
காதல் செய்வன் கடத்தி
உன் ஒருத்தி நெருப்பும் இறப்பு வரைக்கும்

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

நான் தொடும் கனவே நிஜம் தானா
உனக்குள் கரஞ்சே போனேன்
வா செந்தாழினி

உன் காதில் மெல்ல காதல் பேசும்
ஆண் : வா செந்தாழினி
பெண் : உன் காதில் மெல்ல காதல் பேசும்

வா செந்தாழினி
உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

Song credits


Song title -Vaa Senthaazhini 
Movie - Adiyae 
Music: Justin Prabhakaran
Singer :Sid Sriram
Lyrics:Bagavathy P K
Starring:G.V.Prakash Kumar, Gouri Kishan
Director: Vignesh
Music Label: Think Music India


No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...