Anbenum Song Lyrics in LEO

 Anbenum Song Lyrics in Tamil



ஆண் : உயிர் பாதி உனக்கே ..ஹோ ..ஓ
உனில் பாதி எனக்கே..ஹோ ..ஓ

ஆண் : அன்பெனும் ஆயுதம் தானே
ஒரு வீரன் நெஞ்சமே

ஆண் : நரை வந்தும் எனக்கே..ஹோ ..ஓ
துணை நீயே அருகே..ஹோ ..ஓ

ஆண் : அன்பெனும் ஆயுதம் நானே
ஒரு வீரன் நெஞ்சமே

ஆண் : புயல் காற்றில் பனி சேர்ந்தால்
உயிர் தீயே உனைக்காக்க

ஆண் : அன்பெனும் ஆயுதம் நானே
என்றென்றும் வீரனே

பெண் : எனக்கான முகமே..ஹோ ..ஓ
தினம் பார்க்க வரமே ..ஹோ ..ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே

பெண் : சுருகங்கள் நெருங்கும் ..ஹோ ..ஓ
நீ வேண்டும் உடனே ..ஹோ ..ஓ
அன்பெனும் ஆயுதம் தானே
உந்தன் நெஞ்சமே

பெண் : விரலோடு விறல் கோர்த்து
மார்ரோடு அணைப்பாயே
அன்பெனும்
ஆண் : அன்பெனும்
பெண் : ஆயுதம் நீயே
என்றென்றும் வீரனே


No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...