Goat Thangapulla song lyrics in Tamil

Goat Thangapulla song lyrics in Tamil


ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச
அதிலே காதல் பூ ஒன்னு பூக்க
நடையே என் நாடி நரம்ப இழுக்க
படையே இல்ல போர் ஒன்று தொடுக்க

ஆண் : நீ தாண்டி நீ தாண்டி
என் தங்கப்புள்ள
நான் தாண்டி நான் தாண்டி
உன் தங்கப்புள்ள

ஆண் : இனிமே இனிமே காதல் செய்வேன்
வாடி என் தங்கப்புள்ள
அடிமேல் அடி வைத்து பாலோ பண்ணுவேன்
நான் உன் தங்கப்புள்ள


ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச
அதிலே காதல் பூ ஒன்னு பூக்க

ஆண் : உன்ன பத்தியே நான் நினைக்கும் போதிலே
காணா போகிறேன் ஐயோ
உன்ன பத்தியே நான் பேசும் போதிலே
புது சாங் ஒன்னு கேக்குது ஐயோ

ஆண் : நீதானே என்ன ஆழ பிறந்த ராட்சியோ
நான் தானே உன்ன தாங்கி புடிக்குற காதலனோ
கண்ணால கண்டுட்டா காந்தமா இழுத்திட்டா
கண்ணால கொன்னுட்டா காதல வாங்கிட்டா

ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச
அதிலே காதல் பூ ஒன்னு பூக்க

ஆண் : என் ஹார்மோன்ஸ் எல்லாம்
உன் பேர் சொல்லும்
ஹார்ன் கூட லவ்வ சொல்லும்
ஒண்ணா சேர்ந்து டேட்டிங் போவோமா
ராவும் பகலும் உந்தன் நினைப்பு
என்னை ஆட்டி வைக்குற படைப்பு
கனாவிலும் ஒண்ணா காதல் செய்வோமா

ஆண் : அட அழகியே அல்லி பூவே
உன் மயக்குதடி
அள்ளிக்கவா அள்ளிக்கவா

ஆண் : உன் பார்வ எந்தன் பார்வையை உரச
அதிலே காதல் பூ ஒன்னு பூக்க
நடையே என் நாடி நரம்ப இழுக்க
படையே இல்ல போர் ஒன்று தொடுக்க

ஆண் : நீ தாண்டி நீ தாண்டி
என் தங்கப்புள்ள
நான் தாண்டி நான் தாண்டி
உன் தங்கப்புள்ள

ஆண் : இனிமே இனிமே காதல் செய்வேன்
வாடி என் தங்கப்புள்ள
அடிமேல் அடி வைத்து பாலோ பண்ணுவேன்
நான் உன் தங்கப்புள்ள

ஆண் : இனிமே இனிமே காதல் செய்வேன்
வாடி என் தங்கப்புள்ள
அடிமேல் அடி வைத்து பாலோ பண்ணுவேன்
நான் உன் தங்கப்புள்ள


Thangapulla lyrics in english


 பாடகர்கள் : எஸ். பரணி வேந்தன் மற்றும் எஸ். சதீஷ் குமார்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : ராஜா மற்றும் எஸ். சதீஷ் குமார்

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...