Goat Whistle podu lyrics in Tamil

 

Goat Whistle podu lyrics in Tamil

ஆண் : ஹே, பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா
மைக்-எ கையில் எடுக்கட்டுமா

ஆண் : ஹே ஒரு நிமிஷம் என்ன சொன்ன
ஆண் : சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமானு சொன்ன
ஆண் : சாம்ப்பைங்-எ என் காதுல கேம்ப்பைங் கேட்டுது
ஆண் : டேய் மப்புல அப்படி தன ட கேட்கும்
ஸ்டார்ட் தி மியூசிக்

ஆண் : ஹே பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா
அதிரடி கெளப்பட்டுமா
சாம்ப்பைங்-எ தான் தொரக்கட்டுமா
மைக் எ கையில் எடுக்கட்டுமா

ஆண் : இடி இடிச்சா என் குரல் தான்
வெடி வெடிச்சா என் பாய்சு தான்
குடி மக்கதான் நம்ம கூட்டணி
பார்ட்டி விட்டு தான் போகமாட்ட நீ


ஆண் மற்றும் குழு : சத்தம் பத்தாது விசில் போடு
குத்தம் பாக்காம விசில் போடு
ரத்தம் பாத்ததும் விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு…
கோட் விசில் போடு
ஆட்டோ மேட்டிக் அ விசில் போடு
ட்ராகன் வேட்டைக்கு விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு

குழு : நா நா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு

ஆண் : கொண்டாத்தான் நீ பொறந்த
காரணத்த ஏன் மறந்த
மத்த கண்ணில் சந்தோஷத்த
பாக்க தானே கண் தொறந்த

ஆண் : எதிரி ஹார்ட் நீ ஸ்டீல் பண்ணிக்கோ
உன்மேல ஏன் கோவம் பீல் பன்னிக்கோ
உனக்கு நீயே கால் பண்ணிக்கோ
உன் லைப் ஆ அப்பப்ப டீல் பண்ணிக்கோ

ஆண் : அந்த வானம் தேயாது
இந்த பூமி மாயாது
ஹே, லாஸ்ட் சொட்டு உள்ள வர
நம்ம பார்ட்டி ஓயாது

ஆண் : தண்ணி இல்லா ஊருக்குள்ள
குயிலுங்க பாட்டெல்லாம் கேட்பதில்ல
கண்ணக்கட்டும் கண்ணீருல
மயிலுங்கஆட்டத்த பார்பதில்ல

ஆண் : மைகேல் ஜாக்சனா மூன் வாக்கு
மார்லன் பிராண்டோ னா டான் வாக்கு
மாற்றம் வேணும்னா கோ வாக்
குழு : உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு

ஆண் மற்றும் குழு : நா நா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் போடு
நா நா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு
நா நா நா நா விசில் போடு
ஹே நண்பி ஹே நண்பா
ஹே விசில் அடி என்னோடு…

 

 பாடகர்கள் : தளபதி விஜய், யுவன் ஷங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன் மற்றும் வெங்கட் பிரபு

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

Whistle podu lyrics in English

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...