Water Packet Song Lyrics in English

Raayan movie Song "Water Packet" Lyrics the second single from #RAAYAN. Sung by Santhosh Narayanan & Shweta Mohan, Lyrics by Gana Kadhar, Music by A.R. Rahman & Written and Directed by Dhanush

Water Packet Song Lyrics in Raayan


Male : Nee irukkuriye ola kottaaya
Summa nadakkuriyae thavala kottaaya
Nee irukkuriye ola kottaaya
Summa nadakkuriyae thavala kottaaya

Male : Majavaa inikkuriye panjumittaaya
Aama panjumittaaya
Haiyo panjumittaaya
Majavaa inikkuriye panjumittaaya
Aama panjumittaaya
Haiyo panjumittaaya

Male : Sojaa va paduthukuven un madila saanji
Summa vattama irukkuriye water packet moonji

Female : Kaanja molagaa pola
Naan irukkurene kaanji
En manasa usuppuriye
Nee meena pola aanji
Nee meena pola aanji
Nee meena pola aanji
Nee meena pola aanji
Nee meena pola aanji

Male : Haa..aaa..aaa..aaa…

Male : Unna paarthathum enakku
Yerudhu kickku..heyyy
Unna paarthathum enakku
Yerudhu kickku
Neethaandi maamanukkuyetha
Thakkali thokku

Female : Unna paarthathum enakku
Yerudhu kickku..
Naanthaane maamanukkuyetha
Thakkali thokku

Male : Scene-u podava naanum
Seelara pola
Ye palapalannu jolikkuriye
Warnisha pola
Ye scene-u podava naanum
Seelara pola
Ye palapalannu jolikkuriye
Warnisha pola
Haiyoo warnisha pola
Ye warnisha pola


Female : Haa..aaa..aaa..aaa…

Male : Kiaa pole amma pole
Unna thookkinnu jaava pola
Chellakutty odi vaadi vaatcha mela
Female : Haiyoo kahaan waale
Kidhar waale
Thaagam edutha paani pele
Gamakkama paduthukoo maimaa mele

Male : Un vaayila pottu mellum
Beeda jarthaamaa
Aiyoo hindiyila sonna
Naann pyaar karuthaamma
Un vaayila pottu mellum
Beeda jarthaamaa
Aiyoo hindiyila sonna
Naann pyaar karuthaam ma
Unna pyaar karuthaam ma

Female : Nee irukkuriye ola kottaaya
Summa nadakkuriyae thavala kottaaya
Vaachale ennodaya manasa thottaaya
Alekka halwa pola sappitu poyaa

Female : Majavaa inikkuriye panjumittaaya
Aama panjumittaaya
Haiyo panjumittaaya

Male : Sojaa va paduthukuven un madila saanji
Summa vattama irukkuriye water packet moonji

Female : Kaanja molagaa pola
Naan irukkurene kaanji
En manasa usuppuriye
Nee meena pola aanji

                                                    Raayan Song Lyrics

 Water Packet Song Lyrics in English

ஆண்: நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா
நீ இருக்குறியே ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே தவல கொட்டாயா

ஆண்: மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா
அய்யோ பஞ்சுமிட்டாயா

ஆண்: மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா
அய்யோ பஞ்சுமிட்டாயா

ஆண்: சோஜாவா படுத்துக்குவேன்
உன் மடியில சாஞ்சி
சும்மா வாட்டமா இருக்குறியே
வாட்டர் பாக்கெட் மூஞ்சி

பெண்: ஏய் காஞ்ச மொளகா போல
நான் இருக்குறேனே காஞ்சி
என் மனச உசுப்புரியே
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி
நீ மீன போல ஆஞ்சி

ஆண்: உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு ஹே

ஆண்: உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு
நீ தாண்டி மாமனுக்கு ஏத்த
தக்காளி தொக்கு

பெண்: உன்ன பாத்ததும் எனக்கு
ஏறுது கிக்கு
நான் தானே மாமனுக்கு ஏத்த
தக்காளி தொக்கு

ஆண்: ஏ சீன போடவா நானும்
சீலர போல
பலபலன்னு ஜொலிக்குறியே
வார்னிஷ்ச போல

ஆண்: ஏ சீன போடவா நானும்
சீலர போல
பலபலன்னு ஜொலிக்குறியே
வார்னிஷ்ச போல
ஹையோ வார்னிஷ்ச போல
ஏ வார்னிஷ்ச போலா

ஆண்: கியா போலே அம்மா போலே
உன்ன தூக்கினு ஜாவா போல
செல்லக்குட்டி ஓடி வாடி வாட்சை மேல

பெண்: ஹையோ கஹான் வாலே
கிதர் வாலே தாகம் எடுத்த பாணி பீலே
கமக்கமா படுத்துக்கோ மைமா மேலே

ஆண்: உன் வாயில போட்டு
மெல்லும் பீடா ஜர்த்தாமா
ஐயோ ஹிந்தி ல சொன்னா
நான் பியார் கருத்தாம்மா

ஆண்: உன் வாயில போட்டு
மெல்லும் பீடா ஜர்த்தாமா
ஐயோ ஹிந்தி ல சொன்னா
நான் பியார் கருத்தாம்மா
உன்ன பியார் கருத்தாம்மா

பெண்: நீ இருக்குறியே
ஓல கொட்டாயா
சும்மா நடக்குறியே
தவல கொட்டாயா

பெண்: வச்சாலே என்னோட
மனச தொட்டாயா
அலேக்கா ஹல்வா போல
சாப்பிட்டு போயா

பெண்: மஜாவா இனிக்குறியே
பஞ்சுமிட்டாயா
ஆமா பஞ்சுமிட்டாயா
அய்யோ பஞ்சுமிட்டாயா

ஆண்: சோஜாவா படுத்துக்குவேன்
உன் மடியில சாஞ்சி
சும்மா வாட்டமா இருக்குறியே
வாட்டர் பாக்கெட் மூஞ்சி

பெண்: காஞ்ச மொளகா போல
நான் இருக்குறேனே காஞ்சி
என் மனச உசுப்புரியே
நீ மீன போல ஆஞ்சி

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...