Arivu Chennaikaaran Song Lyrics

 Chennaikaaran Song Lyrics in Album Songs 2024

Singers : Arivu and Sanjay Subrahmanyan
Music Director : Gachi B
Lyricist : Arivu
Chennaikaaran Song Lyrics in Album Songs 2024

Chennaikaaran Song Lyrics in English


Male : Skyscrapper pattanamaam
Chorus : Nimindhu nikkudhu
Valanthu nikkudhu
Namadhu pattanam

Male : Hae awesome arpudhamaam
Chorus : Alangarikudhu
Joli jolikkudhu
Namadhu citiyum vaa

Male : Pogaporom oora suthi
Oora suthi
Paaru paara namma city
Namma city
Paadhi peru vera city
Vera city
Kodiperu koodi vaazhgindra
Chennai city

Male : Naan chennaikaaranga
Naan chennaikaaranga
Naan chennaikaaran
Nalla saedhi sollaporanga

Male : Naan chennaikaaranga
Naan chennaikaaranga
Naan chennaikaaran
Nalla saedhi sollaporanga

Male : My chennai i like that
Old madras i love that
Bro local kalakkal
Ippo chennai international

Male : Idhu my citiya
Adhu enakku oru thaai madiyaa
Adhu ennaikkum edhukkum readya

Male : North madras south madras
So eastern western brothers
Come lets go in metro
But railway station retro

Male : Payanigalin kanivana kavanathirkku
Chennai maanagaram
Kannai kavarum azhagaana pattanam
Adhil ondru serndhu ellorum
Kondaadi magizhanum

Male : Naan chennaikaaranga
Naan chennaikaaranga
Naan chennaikaaran
Nalla saedhi sollaporanga

Male : Naan chennaikaaranga
Naan chennaikaaranga
Naan chennaikaaran
Nalla saedhi sollaporanga

Male : Naan chennaikaaranga
Naan chennaikaaranga
Naan chennaikaaran
Nalla saedhi sollaporanga

Male : Naan chennaikaaranga
Naan chennaikaaranga
Naan chennaikaaran
Nalla saedhi sollaporanga

Male : Annasaalai tenampettai pudhupettai
Medavakkam manampakkam arumbakkam
Valasaravakkam velacherry vyasarpadi

Male : Ambattur saali saali saaligramam
Ambattur saali saali saaligramam

Male : Valasaravakkam velacherry vyasarpadi
Annasaalai tenampettai pudhupettai
Medavakkam manampakkam arumbakkam

Chennaikaaran Song Lyrics in Tamil


ஆண் : ஸ்கைகிரைப்பர் பட்டணமாம்
குழு : நிமிந்து நிக்குது
வளந்து நிக்குது
நமது பட்டணம்

ஆண் : ஹே ஆசம் அற்புதமாம்
குழு : அலங்கரிக்குது
ஜொலிஜொலிக்குது
நமது சிட்டியும் வா

ஆண் : போகப்போறோம் ஊர சுத்தி
ஊர சுத்தி
பாரு பார நம்ம சிட்டி
நம்ம சிட்டி
பாதி பேரு வேற சிட்டி
வேற சிட்டி
கோடிபேரு கூடி வாழ்கின்ற
சென்னை சிட்டி

ஆண் : நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரன்
நல்ல சேதி சொல்லப்போறங்க

ஆண் : நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரன்
நல்ல சேதி சொல்லப்போறங்க

ஆண் : மை சென்னை ஐ லைக் தேட்
ஒல்டு மெட்ராஸ் ஐ லவ் தேட்
ப்ரோ லோக்கல் கலக்கல்
இப்போம் சென்னை இன்டர்நேஷ்னல்

ஆண் : இது மை சிட்டயா
அது எனக்கு ஓரு தாய் மடியா
அது என்னைக்கும் எதுக்கும் ரெடியா

ஆண் : நார்த் மெட்ராஸ் செளத் மெட்ராஸ்
சோ ஈஸ்டன் வெஸ்டன் பிரதர்ஸ்
சம் லெட்ஸ் கோ இன் மெட்ரோ
பட் ரெயில்வே ஸ்டேசன் ரெட்ரோ

ஆண் : நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரன்
நல்ல சேதி சொல்லப்போறங்க

ஆண் : நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரன்
நல்ல சேதி சொல்லப்போறங்க

ஆண் : நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரன்
நல்ல சேதி சொல்லப்போறங்க

ஆண் : நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரங்க
நான் சென்னைக்காரன்
நல்ல சேதி சொல்லப்போறங்க

ஆண் : அண்ணாசாலை தேனாம்பேட்டை புதுப்பேட்டை
மேடவாக்கம் மனம்பாக்கம் அரும்பாக்கம்
வளசரவாக்கம் வேளச்சேரி வியாசர்பாடி

ஆண் : அம்பத்தூர் சாலி சாலி சாலிகிராமம்
அம்பத்தூர் சாலி சாலி சாலிகிராமம்

ஆண் : வளசரவாக்கம் வேளச்சேரி வியாசர்பாடி
அண்ணாசாலை தேனாம்பேட்டை புதுப்பேட்டை
மேடவாக்கம் மனம்பாக்கம் அரும்பாக்கம்
 

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...