Hi Nanna Movie Song Anbe Anbe Lyrics

 Anbe Anbe Song Lyrics in Hi Nanna

Lyrics by : Madhan Karky
Singer : Hesham Abdul Wahab
Music by : Hesham Abdul Wahab

Anbe Anbe Song Lyrics in Hi Nanna


Anbe Anbe Song Lyrics in English


Male : Adhae alai marubadi
Adhae nuraigal
Endhan kaalil moadha
Adhae mazhai marubadi
Adhae thuli en vizhiyil
Yen vizhugiradhoo?

Male : Mudhindahadhaai
Nee sonna kanavu
Yen thodargiradhoo
Siraikkullae ennai
Naan pootti vaithaen

Male : Anbae anbae
Ennai thirandhaayadi
Ullae ullae
Neeyaai niraindhaayadi
Vaasamaa? nee suvaasamaa?

Male : Adhae mugam marubadi
Adhae sirippin oli
Meendum meendum
Adhae idhazh marubadi
Adhae idhaazh en idhaazhil
Yen padugiraadhoo?


Male : Karaindhadhaai
Nee sonna ninaivu
Yen malargiradho?
Pulangalil naan
Naangai pootti vaithaen

Male : Anbae anbae
Ennai thirandhaayadi
Ullae ullae
Neeyaay niraindhaayadi
Vaasamaa? nee suvaasamaa?

Anbe Anbe Song Lyrics in Tamil


ஆண் : அதே அலை மறுபடி
அதே நுரைகள் எந்தன் காலில் மோத
அதே மழை மறுபடி
அதே தூளி என் விழியில்
ஏன் விழுகிறதோ

ஆண் : முடிந்ததாய்
நீ சொன்ன கனவு
ஏன் தொடர்கிறதோ
சிறைக்குள்ளே என்னை
நான் பூட்டி வைத்தே

ஆண் : அன்பே அன்பே
என்னை திறந்தாயடி
உள்ளே உள்ளே
நீயாய் நிறைந்தாயாடி
வாசமா? நீ சுவாசமா?

ஆண் : அதே முகம் மறுபடி
அதே சிரிப்பின் ஒளி
மீண்டும் மீண்டும்
அதே இதழ் மறுபடி
அதே இதழ் என் இதழில்
ஏன் படுகிறதோ

ஆண் : கரைந்ததாய்
நீ சொன்ன நினைவு
ஏன் மலர்கிறதோ?
புலங்களில் நான்
நான்கை பூட்டி வைத்தேன்

ஆண் : அன்பே அன்பே
என்னை திறந்தாயடி
உள்ளே உள்ளே
நீயாய் நிறைந்தாயாடி
வாசமா? நீ சுவாசமா?

Hi nanna Maaya Nizhal lyrics

Hi Nanna all song lyrics

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...