Kattipudi Kattipudida Song Lyrics in Kushi

 Kattipudi Kattipudida Song Lyrics in Tamil 

 Kushi Movie Kattipudi Kattipudida Song Lyrics by

Kattipudi Kattipudida Lyrics in Kushi

Kattipudi Kattipudida Song Lyrics in Tamil


பெண்: கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரி போட போறேன்டா
வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா

பெண்: கட்டில் வரை முத்தம்தானடா
வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

ஆண்: எந்த இடத்தில் சுகம்
மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்


பெண்: எவ்விடத்தில்
கண்முழிச்சோம்
அவ்விடத்தில் மெல்ல
தட்டு தட்டு தட்டு
ஆண்: சுட்டுவிரல் தொட்டவுடன்
கட்டவிழ்த்து அள்ளி
கொட்டு கொட்டு கொட்டு

பெண்: கட்டிகவா ஒட்டிகவா
கட்டிகவா ஒட்டிகவா கவா கவா
ஆண்: தொட்டுக்கவா முட்டிக்கவா
தொட்டுக்கவா முட்டிக்கவா கவா கவா

பெண்: வேர்வையில் தெரிவதெல்லாம்
காதலன் மனம் அல்லவா
நரம்புகள் பூ பூக்கும்
ஆசனம் இதுவல்லவா
ஆண்: கல்லாமலே பாடங்கள்
சொல்லும் கல்லூரி நீதானடி

பெண்: கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

பெண்: கட்டுத்தறி காளையை போல்
முத்தமிட்டு என்னை
முட்டு முட்டு முட்டு
ஆண்: வெட்டுபட்ட சேவலைபோல்
நெஞ்சு துள்ளும் தட்டு
கெட்டு கெட்டு கெட்டு

பெண்: நெஞ்சமெல்லாம்
மீசை முடி நீந்துவதால் புது
இன்பம் இன்பம் இன்பம்
ஆண்: கன்னி இதழ் காதுமடல்
கவ்வுவதால் புது
இன்பம் இன்பம் இன்பம்

பெண்: ஆக்சிஜன் இல்லாமல்
இமயமலை ஏராதே
கற்பனை இல்லாமல்
கட்டில் மேல் சேராதே
ஆண்: அதிகாலையில் பாரடி
கட்டில் காணாமல் போகுமடி

பெண்: கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா
கட்டில் வரி போட போறேண்டா
வரியை கட்டிவிட்டு கட்டிப்புடிடா

பெண்: கட்டில் வரை முத்தம்தானடா
வரியை மிச்சம் இன்றி கட்டிமுடிடா
கட்டிப்புடி கட்டிப்புடிடா
கண்ணாளா கண்டபடி கட்டிப்புடிடா

ஆண்: எந்த இடத்தில் சுகம்
மிக அதிகம் கண்டுபிடிப்பேன்
கண்டுபிடிப்பேன் கண்டுபிடிப்பேன்
அந்த இடத்தில் நண்டு பிடிப்பேன்

பாடல்:    கட்டிப்புடி கட்டிப்புடிடா
படம்:    குஷி
வருடம்:    2000
 இசை:    தேவா
வரிகள்:    வைரமுத்து
பாடகர்:    சங்கர் மகாதேவன்,
வசுந்தரா தாஸ்

Kattipudi Kattipudi Video Song in 4K 

Kattipudi Kattipudida Song Lyrics by Vairamuthu

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...