Romeo Movie Vethala Song Lyrics

 Vethala Song Lyrics in Romeo

Singer : Ravi Royster
Music Director : Ravi Royster
Lyricist : Vijay Antony


Romeo Vethala Song Lyrics in English


Male : Check check check check
Anbaana thambigale annangale
Vetiyaaga ippothu oorai sutri kondu irukum
En arumai sallipasangale
Aanum pennum sari samam nu
Solra intha boomila
Namma aambala samuthayathuku oru
Sariyaana niyayam innum kidaikala
Athunaala ippo ungalukaaga naane
Othaiyaa support panni
Kalathula irangi poradalam nu
Mudivu paniten
Mudivu paniten mudivu paniten

Male : Paavam boys

Male : Vethala vethala periya vethala
Vaangi vachu irukka..boys
Pithala pithala sombula
Manasu pooti vachrukaa..boys
Ettala ettala uyaram pathala
Yeni vachrukaa..boys
Patula patula koluppu
Neraya ethi vachurukka..boys

Male and Chorus : Adakka mudiyala avala nippattu
Odane thadukanum podu check post uh
Aanaa poranthutaa ethu support uh
Ayyayo valikuthe avala nipaatu
Enaku venum odane venum
Odane venum enaku venum
Me too me too me too meter
Kondu vaa mee too
Poo poo poo poosu
Kondu vaa

Male : Padam peru romeooooo

Chorus : Nadipu nadipu nadipu nadipu
Male : Nadipu
Chorus : Kolupu kolupu kolupu kolupu
Male : Kolupu
Chorus : Urutu urutu urutu urutu
Male : Urutu
Chorus : Meratu meratu meratu meratu
Male : Meratu

Male : Yei inga vaa enna adi
Pathalaya inga mithi
Ini ponnungaloda sanda potaa
Kadavulukke sani
Salaa ambulike pacha koolaa
Manasukkul ethum illa
Nee anga inga thapuna machi
Enna kora solra pulla

Male and Chorus : Adakka mudiyala avala nippattu
Odane thadukanum podu check post uh
Aanaa poranthutaa ethu support uh
Ayyayo valikuthe avala nipaatu
Enaku venum odane venum
Odane venum enaku venum
Me too me too me too meter

Male : Vethala vethala periya vethala
Vaangi vachu irukka..boys
Pithala pithala sombula
Manasu pooti vachrukaa..boys
Ettala ettala uyaram pathala
Yeni vachrukaa..boys
Patula patula koluppu
Neraya ethi vachurukka..boys

Male and Chorus : Adakka mudiyala avala nippattu
Odane thadukanum podu check post uh
Aanaa poranthutaa ethu support uh
Ayyayo valikuthe avala nipaatu
Enaku venum odane venum
Odane venum enaku venum
Me too me too me too meter

Romeo Vethala Song Lyrics in Tamil


ஆண் : செக் செக் செக் செக்
அன்பான தம்பிகளே அண்ணன்களே
வெட்டியாக இப்போது ஊரை சுற்றி கொண்டிருக்கும்
என் அருமை சல்லிப்பசங்களே
ஆணும் பெண்ணும் சரிசமம்னு சொல்ற இந்த பூமில
நம்ம ஆம்பள சமுதாயத்துக்கு
ஒரு சரியான நியாயம் இன்னும் கிடைக்கல
அதுனால இப்போ உங்களுக்காக
நானே ஒத்தையா சப்போர்ட் பண்ணி
களத்துல இறங்கி போராடலாம்னு முடிவு பண்டேன்
முடிவு பண்டேன் முடிவு பண்டேன்

ஆண் : பாவம் பாய்ஸ்

ஆண் : வெத்தல வெத்தல பெரிய வெத்தல
வாங்கி வச்சுருக்கா..பாய்ஸ்
பித்தல பித்தல சொம்புல
மனச பூட்டி வச்சுருக்கா ..பாய்ஸ்
எட்டல எட்டல உயரம் பத்தல
ஏணி வச்சுருக்கா ..பாய்ஸ்
பட்டுல பட்டுல கொழுப்பு
நெறய ஏத்தி வச்சுருக்கா..பாய்ஸ்

ஆண் மற்றும் குழு : அடக்க முடியல அவல நிப்பாட்டு
ஒடனே தடுக்கணும் போடு செக் போஸ்ட்டு
ஆணா பொறந்துட்டா ஏது சப்போர்ட்டு
அய்யயோ வலிக்குதே அவல நிப்பாட்டு
எனக்கு வேணும் ஒடனே வேணும்
ஒடனே வேணும் எனக்கு வேணும்
மீ டூ மீ டூ மீ டூ மீட்டர்
கொண்டுவா மீ டூ
போ போ போ பூசு
கொண்டு வா

ஆண் : படம் பேரு ரோமியோ

குழு : நடிப்பு நடிப்பு நடிப்பு நடிப்பு
ஆண் : நடிப்பு
குழு : கொழுப்பு கொழுப்பு கொழுப்பு கொழுப்பு
ஆண் : கொழுப்பு
குழு : உருட்டு உருட்டு உருட்டு உருட்டு
ஆண் : உருட்டு
குழு : மெரட்டு மெரட்டு மெரட்டு மெரட்டு
ஆண் : மெரட்டு

ஆண் : ஏய் இங்க வா என்ன அடி
பத்தலையா இங்க மிதி
இனி பொண்ணுங்களோட சண்ட போட்டா கடவுளுக்கே சனி
சலா அம்புலிக்கே பச்ச கூலா
மனசுக்குள் ஏதும் இல்லா
நீ அங்க இங்க தப்புனா மச்சி என்ன கொர சொல்ற புள்ள

ஆண் மற்றும் குழு : அடக்க முடியல அவல நிப்பாட்டு
ஒடனே தடுக்கணும் போடு செக் போஸ்ட்டு
ஆணா பொறந்துட்டா ஏது சப்போர்ட்டு
அய்யயோ வலிக்குதே அவல நிப்பாட்டு
எனக்கு வேணும் ஒடனே வேணும்
ஒடனே வேணும் எனக்கு வேணும்
மீ டூ மீ டூ மீ டூ மீட்டர்

ஆண் : வெத்தல வெத்தல பெரிய வெத்தல
வாங்கி வச்சுருக்கா..பாய்ஸ்
பித்தல பித்தல சொம்புல
மனச பூட்டி வச்சுருக்கா ..பாய்ஸ்
எட்டல எட்டல உயரம் பத்தல
ஏணி வச்சுருக்கா ..பாய்ஸ்
பட்டுல பட்டுல கொழுப்பு
நெறய ஏத்தி வச்சுருக்கா..பாய்ஸ்

ஆண் மற்றும் குழு : அடக்க முடியல அவல நிப்பாட்டு
ஒடனே தடுக்கணும் போடு செக் போஸ்ட்டு
ஆணா பொறந்துட்டா ஏது சப்போர்ட்டு
அய்யயோ வலிக்குதே அவல நிப்பாட்டு
எனக்கு வேணும் ஒடனே வேணும்
ஒடனே வேணும் எனக்கு வேணும்
மீ டூ மீ டூ மீ டூ மீட்டர்

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...