Stephen Zechariah Nesamaguren song lyrics

 Nesamaguren Song Lyrics in Parambarai Web Seriesste

Singers : Stephen Zechariah  and Feat Saindhavi
Music by : Stephen Zechariah
Lyrics : T Suriavelan - Jaya Rathakrishnan

Stephen Zechariah Nesamaguren song lyrics


Nesamaguren Song Lyrics in English

Male : Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren
Female : Dhooram podhum kirukkethura
Indha paava manasa yen usuppethura

Male : Kanava kalaiya edhil veezhthura
Thimira azhaga ena paakkura

Female : Mozhiya vizhiya edhil pesura
Vidhiya idhu sadhiya un madi seruren
Hoo oo oo hooo
Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren

Male : Dhooram podhum kirukkethura
Indha paava manasa yen usuppethura

Male : Nesamaguren nesamaguren…

Male : Ooo pournami nilavae en ozhi neeyadi
Dhinam unai thozhuthen en varam neeyadi
Vizhiyae ponaalum irulil kainthaalum
Endrum un paadhai arivenadi

Female : Udal porul uyirae ini unai serava
Vidiyum varaiyil unai thaalattava
Nenjil summappenae karuvaai kaappenae
Undhan marupaadhi naanaagiren

Male : Kannae dhinam unkooda
Dhinam vaazhanum
Female : Saami venam un nizhal saayanum
Both : Ezhezhu jenmam ini
Un usurula dhinam kalakkanum

Male : Naan un arugae nesamaguren
Female : Oru paarva paartha un vasamaguren
Dhooram podhum kirukkethura
Male : Indha paava manasa yen usuppethura

Female : Kanava kalaiya edhil veezhthura
Thimira azhaga ena paakkura
Male : Mozhiya vizhiya edhil pesura
Both : Vidhiya idhu sadhiya un madi seruren
Hoo oo oo hooo

Stephen Zechariah Nesamaguren song lyrics in Tamil


ஆண் : நான் உன் அருகே நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
பெண் : தூரம் போதும் கிருக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

ஆண் : கனவா கலைய எதில் வீழ்த்துற
திமிரா அழகா என்ன பாக்குற

பெண் : மொழியா விழியா எதில் பேசுற
விதியா இது சதியா உன் மடி சேருறேன்
ஹோ ஓ ஒ ஹோ
நான் உன் அருகே நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்

ஆண் : தூரம் போதும் கிருக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

ஆண் : நெசமாகுறேன் நெசமாகுறேன்

ஆண் : ஓ பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி
தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி
விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும்
என்றும் உன் பாதை அறிவேனடி

பெண் : உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா
விடியும் வரையில் உனை தாலாட்டவா
நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே
உந்தன் மறுபாதி நானாகிறேன்

ஆண் : கண்ணே தினம் உன்கூட
தினம் வாழனும்
பெண் : சாமி வேணாம் உன் நிழல் சாயணும்
இருவரும் : ஏழேழு ஜென்மம் இனி
உன் உசுருல தினம் கலக்கணும்

ஆண் : நான் உன் அருகே நெசமாகுறேன்
பெண் : ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
தூரம் போதும் கிருக்கேத்துற
ஆண் : இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

பெண் : கனவா கலையா எதில் வீழ்த்துற
திமிரா அழகா என பாக்குற
ஆண் : மொழியா விழியா எதில் பேசுற
இருவரும் : விதியா இது சதியா உன் மடி சேருறேன்
ஹோ ஒ ஓ ஹோ

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2