TVK flag anthem song Lyrics | Tamilaga Vetri Kazhagam | TVK song | Vijay flag song

 TVK Flag Anthem song lyrics | தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பாடல் வரிகள்  | Tamilaga Vetri Kazhagam Song Lyrics| Thalapathy Vijay | TVK song | Vijay flag song Lyrics | TVK flag anthem song

 
TVK flag anthem song Lyrics

வெற்றி கழக கொடி ஏறுது
நம்ம சனங்க விதி மாறுது
வெற்றி கழக கொடி ஏறுது
மக்கள் ஆசை நிஜமாகுது 

வெற்றி கழக கொடி ஏறுது
நம்ம சனங்க விதி மாறுது
வெற்றி கழக கொடி ஏறுது
மக்கள் ஆசை நிஜமாகுது 

தமிழன் கொடி பறக்குது
தலைவன் யுகம் பொறக்குது
மூணெழுத்து  மந்திரித்த
மீண்டும் காலம் ஒலிக்கிது 


Tamilaga Vetri Kazhagam  kodi Paadal Video


No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...