Vaazha Thoppukulle Song Lyrics on Chakravarthy

 Vaazha Thoppukulle song lyrics in Tamil

Vaazha Thoppukulle Song Lyrics on Chakravarthy
வாழை தோப்புக்குள்ளே பாடல் வரிகள்
படம் : சக்ரவர்த்தி
இசை : தேவா

பெண்: வாழ தோப்புக்குள்ளே

வாலிபத்து காத்தடிக்குதே
வாசப் பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே


சாய்ந்தாடும் வாழக் குருத்து
ஒரு சல்லாப லீலை நடத்து....
சாய்ந்தாடும் வாழக் குருத்து
ஒரு சல்லாப லீலை நடத்து....

முந்தானை பந்தல் போடுது
பந்தாட உன்னை தேடுது

வாழ தோப்புக்குள்ளே
வாலிபத்து காத்தடிக்குதே


ஆண்:ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்

பெண்: வாசப் பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே

ஆண்:ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்

ஆண்: தங்க நிற அங்கம்
என் கையில் மிருதங்கம்
நான் தாளங்களை தட்டி பார்க்கவா

பெண்: சின்னஞ்சிறு சிட்டு
என் தேகம் எங்கும் தொட்டு
புது தேசங்களை தேடி பார்க்கவா

ஆண்: தங்க நிற அங்கம்
என் கையில் மிருதங்கம்
நான் தாளங்களை தட்டி பார்க்கவாஆஆ

பெண்: சின்னஞ்சிறு சிட்டு
என் தேகம் எங்கும் தொட்டு
புது தேசங்களை தேடி பார்க்கவா


ஆண்: ரோஜா தூறல்களே
பெண்: ராஜா பார்வைகளே
ஆண்: காமன் பூஜைகளே
பெண்:காதல் பாஷைகளே

ஆண்: தீபங்கள் ஏற்றும் நேரமே
பெண்: சிங்கார மஞ்சம் தேடுமே

ஆண்: ஏஹெ ஏஹெ ஏஹெ


ஆண்: வாழ தோப்புக்குள்ளே
வாலிபத்து காத்தடிக்குமே

பெண்: அ..ஹா அ..ஹா அஹ்ஹா

ஆண்: வாசப் பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே

பெண்: ஏ..ஹே ஏ...ஹே ஏஹேய்ய்

பெண்: கட்டுக்காவல் இல்லை
நான் கட்டி வெச்ச முல்லை
பூ மாலை போல சூடு என்னையே

ஆண்: சூடி பார்க்கத்தானே
நான் ஓடி வந்தேன் மானே
நீ தந்து விடு கையில் உன்னையே

பெண்: கட்டுக்காவல் இல்லை
நான் கட்டி வெச்ச முல்லை
பூ மாலை போல சூடு என்னையே

ஆண்: சூடி பார்க்கத்தானே
நான் ஓடி வந்தேன் மானே
நீ தந்து விடு கையில் உன்னையே

பெண்: இனிக்கும் பாலா..டை நான்
ஆண்: உனக்கே மேலா..டை நான்
பெண்: பாயும் நீரோடை நா....ன்
ஆண்: தாவும் பொன் மீ...னும் நான்
பெண்: மோகங்கள் சிந்து பாடுதே

ஆண்: மேகங்கள் பூவைத் தூவுதே

பெண்: வாழ தோப்புக்குள்ளே
வாலிபத்து காத்தடிக்குதே
வாசப் பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே


ஆண்:சாய்ந்தாடும் வாழக் குருத்து
ஒரு சல்லாப லீலை நடத்து....
சாய்ந்தாடும் வாழக் குருத்து
ஒரு சல்லாப லீலை நடத்து....

முந்தானை பந்தல் போடுது
பந்தாட உன்னை தேடுது

பெண்: வாழ தோப்புக்குள்ளே
வாலிபத்து காத்தடிக்குதே


ஆண் : ஆ ஹேய்
பெண் : ஆ ஹா...
ஆண்: ஆ ஹான்


ஆண்: வாசப் பூவுக்குள்ளே
வண்டு வந்து கூத்தடிக்குதே


பெண் : ஹெ ஹேய்..
ஆண்: ஆ ஹான்
பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் (smiles)

Song Credits:
Vaazhe Thoppukulle Lyrics

Movie : Chakravarthy
Singers: S. Janaki, Mano
Music: Deva
Lyrics: Pulamaipithan
Directed by M. Bhaskar
Starring Karthik, Bhanupriya,

 Vaazhai Thoppukkulle video Song

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...