ValliammaPeraandi Thodaadha Song Lyrics in Tamil

 

Arivu Thodaadha Song Lyrics in ValliammaPeraandi

ValliammaPeraandi Thodaadha Song Lyrics


ஆண் : ஏ தொட்டாலே தீட்டு படுமா
நாங்க தொடாத பொருள் எதுவா

ஆண் : தொடாத தொடாத
தொடாத இப்ப தொடாத
வராத வராத
வராத கிட்ட வராத

ஆண் : தொடாத தொடாத
தொடாத இப்ப தொடாத
வராத வராத
வராத கிட்ட வராத

ஆண் : ஈ எறும்பு இனிப்புல பறக்க
ஈத்தற நான் வயித்துல புறக்க
சூரியன் தான் சுண்டெலி மறைக்க
சூத்திரன் நான் சந்ததி முழுக்க


ஆண் : ஈ எறும்பு இனிப்புல பறக்க
ஈத்தற நான் வயித்துல புறக்க
சூரியன் தான் சுண்டெலி மறைக்க
சூத்திரன் நான் சந்ததி முழுக்க

ஆண் : இரவும் பகலும் உழைக்குறோம நாங்க
ஒரு நாள் மணிய அடிக்கிறமே தாங்க
இரவும் பகலும் உழைக்குறோம நாங்க
ஒரு நாள் மணிய அடிக்கிறமே தாங்க

ஆண் : அது எவனால
அடுப்பு வந்ததே இவானால
உனக்கு உடுப்பு வந்ததே இவானால

ஆண் : அடுக்குமாடியும் வெளுத்த ஆடையும்
கருத்த மேனியின் கரையால
தலமுறையால

ஆண் : கல்லு கடவுள் ஆனதே அவனாலே
வடிச்ச சோறு அவ வேர்வ
படுத்து தூங்க இவ போர்வ

ஆண் : …………………..


ஆண் : ஏன்டா கருவுலயே
கடவுள நெறிக்கிற குரவளயே
தெருவுல துதிக்கிற முத முறையே
பரம்ப படிப்புல
பழங்கத கலக்குற
கடவுள செதுக்குன கரங்களையே
அழுக்குனு ஒதுக்குற அறகுறையே
நம்மாளு தலமைய கேளு
தொட்டா தீட்டுன்னு சுத்துற ரீலுக்
பக்கா ஷார்ப்பு கத்திரி கோலு
வித்தய காட்டுறது புத்தரு ஸ்கூல

ஆண் : நோட் பண்ணி வச்சிக்கே
வேப்பல கச்சிக்கே
ரோட்டுல வீட்டுல
காட்டுல மேட்டுல
சோத்துலயும் எங்க மூச்சு

ஆண் : இனி ஸ்டாப் பண்ணிக்கே உங்க பேச்ச
தப்பட்ட பரம்பர நாங்க தட்டி கேட்குற தலமுறை
முப்பாட்டன் பொதுமறை
அத முட்டாப்பயலே முழுங்கிற

ஆண் : நெருங்காத நொருங்காத
நெருப்போட இறங்காதே
பகுத்தறிவு இருக்குது
என்கொரு தனிக்கத இருக்குது

ஆண் : ஏய் தெருக்குரல் முழக்குது
கசடற திருக்குறள் நிலம் இது
துணையென இயற்கையே இருக்குது

ஆண் : என் அப்பன் சார்பாக
எங்க அய்யன் சார்பாக
எங்க அண்ணன் சார்பாக
என் அக்கா சார்பாக
என் மக்கா சார்பாக
என் ஆத்தா சார்பாக
என் ஆயா சார்பாக
என் ஆயா சார்பாக

ஆண் : தொடாத தொடாத
தொடாத இப்ப தொடாத
வராத வராத
வராத கிட்ட வராத

ஆண் : தொடாத தொடாத
தொடாத இப்ப தொடாத
வராத வராத
வராத கிட்ட வராத

ஆண் : ஏ தொட்டாலே தீட்டு படுமா
நாங்க தொடாத பொருள் எதுவா
பாத்தாலே பாவ தோஷமா
நாங்க பாக்காத காட்சி எதுவா

பாடகர் : அறிவு
இசை அமைப்பாளர் : அறிவு
பாடல் ஆசிரியர் : அறிவு

Thodaadha Song Lyrics in English

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...