Yugi Movie Kadavul Thantha Song Lyrics

 

Kadavul Thantha Song Lyrics in Yugi

Singers : Pradeep Kumar and Saindhavi Prakash
Music Director : Ranjin Raj
Lyricist : Kabilan
Starring :Kadhir,Pavitra Lakshmi
Directed by Zac Harriss.
Music Label: TrendMusic
Kadavul Thantha Song Lyrics in Yugi

Yugi Movie Kadavul Thantha Song Lyrics in English


Female : Kadavul thantha kavithai
Pola unai naan parkiren…
Ethurkum mele enna vendum
Enai naan ketkkiren….

Female : Iru vizhiyil idhayam toonga
Dhinasariyum kanavai vaanga
Ini ivalin irandam vaanamum
Nee allavaa…

Male : Pesum mazhaiyee hooo
Nenaya varavaa…
Poovin idhalaalae
Punaya varavaaa…
Saalai nizhalpole
Alaindhu vidavaa…
Maalai nilavoodu
Tholaindhu vidavaa…

Male : Un kangalum en padhamum
Payanum theeradha
Thodarum kathai aagum….

Female : Un seendalum en theendalum
Mounam kolladha kadalin alaiyaagum

Male : Neerodu pogum megam
Yaarodu pesi pogum ariyaadhu andha aagayam

Male : Naan padum aariraaro
Nee indruveru yaaro
En jeevan unnal vazhaatho….

Female : Enakke enakkee…
Ithu pothum pothume..

Male : Un nenjamum en thanjamum
Oru naalum piriyaadha uyirin isai aagum

Female : Verodu neerai pola
Ondrodu ondraai sera
Vithaiyaaga unnil tholainthene

Female : Eerindhu madham thaane
Thaaiyodu yaadhum aanen
Adhan pinnae naane neeyaanen

Male : Enakke enakkee…
Ithu pothum pothume..

Female : Kadavul thantha kavithai
Pola unai naan parkiren…
Male : Ethurkum mele enna vendum
Enai naan ketkkiren….

Female : Iru vizhiyil idhayam toonga
Dhinasariyum kanavai vaanga
Ini ivalin irandam vaanamum
Nee allavaa…

Male : Pesum mazhaiyee hooo
Nenaya varavaa…
Poovin idhalaalae
Punaya varavaaa…
Saalai nizhalpole
Alaindhu vidavaa…
Maalai nilavoodu
Tholaindhu vidavaa…

Yugi Movie Kadavul Thantha Song Lyrics in Tamil

பெண் : கடவுள் தந்த கவிதைப் போல
உனை நான் பார்க்கிறேன்
இதற்கும் மேலே என்ன வேண்டும்
எனை நான் கேட்கிறேன்

பெண் : இரு விழியில் இதயம் தூங்க
தினசரியும் கனவை வாங்க
இனி இவளின் இரண்டாம் பாகம் நீயல்லவா

ஆண் : பேசும் மழையே ஓஓஒ
நனைய வரவா
பூவின் இதழாலே
புனைய வரவா..ஆஆ…
சாலை நிழல் போலே
அலைந்துவிடவா
மாலை நிலவோடு
தொலைந்து விடவா

ஆண் : உன் கண்களும் என் பாதமும் பயணம்
தீராத தொடரும் கதை ஆகும்….

பெண் : உன் சீண்டலும் என் தீண்டலும்
மௌனம் கொள்ளாத கடலின் அலையாகும்

ஆண் : நீரோடு போகும் மேகம்
யாரோடு பேசி போகும் அறியாது அந்த ஆகாயம்

ஆண் : நான் பாடும் ஆரிராரோ
நீயின்றி வேறு யாரோ
என் ஜீவன் உன்னால் வாழாதோ….
பெண் : எனக்கே எனக்கே….
இது போதும் போதுமே

ஆண் : உன் நெஞ்சமும் என் தஞ்சமும்
ஒரு நாளும் பிரியாத உயிரின் இசை ஆகும்

பெண் : வேரோடு நீரைப் போல
ஒன்றோடு ஒன்றாய் சேர
விதையாக உன்னில் தொலைந்தேனே

பெண் : ஈரைந்து மாதம் தானே தாயோடு யாதும் ஆனேன்
அதன் பின்னே நானே நீயானேன்
ஆண் : எனக்கே எனக்கே….அது போதும் போதுமே

பெண் : கடவுள் தந்த கவிதைப் போல
உனை நான் பார்க்கிறேன்
ஆண் : இதற்கும் மேலே என்ன வேண்டும்
எனை நான் கேட்கிறேன்

பெண் : இரு விழியில் இதயம் தூங்க
தினசரியும் கனவை வாங்க
இனி இவளின் இரண்டாம் பாகம் நீயல்லவா

ஆண் : பேசும் மழையே ஓஓஒ
நனைய வரவா
பூவின் இதழாலே
புனைய வரவா..ஆஆ…
சாலை நிழல் போலே
அலைந்துவிடவா
மாலை நிலவோடு
தொலைந்து விடவா
 
 
Kadavul thntha song lyrics PDF Download

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...