Chechi Music Video Lyrics in Tamil

 கொலை  கொலையா
முந்திரிக்கா
லைலா  அழகு
சுந்தரிதான்
டவுனு  பக்கம்
சோப்பு  கடை  வெச்சிருந்தா
ஒரு முட்டாய் வாங்க
போன நான்
லவுசு பண்ணி
தொலச்சண்டா
ஏன்டா எனக்கு
வேண்டா வேலைன்னு
நெனச்சேன்டா
கடைசி வரைக்கும்
இந்த லவ் சீனுமே
கலரா போட்ட ஒரு
உருட்டுதான்
ரெண்டே நாள்தான்
கிலிமாஸு  ஒண்ணுதான்
நீ வெனா போடான்னு
என்ன அறுத்து உட்டுச்சாம்..
கள்ளம் பரஞ்சோ சேச்சி
கள்ளம்  பரஞ்சோ
கள்ளம் பரஞ்சோ சேச்சி
கள்ளம்  பரஞ்சோ
கள்ளம் பரஞ்சோ சேச்சி
கள்ளம்  பரஞ்சோ
Chechi Music Video Lyrics in Tamil

யாருமில்லா ஹார்டுல
சிங்கள் பெட்றூம் ஊட்டுல
லைலா வந்து பெர்மனண்டா
குந்திகிச்சு..
என் மனசு தாங்குமா
பஸ்ட் லவ் போங்குன
கண்ணீர் விட்டே
கண்ண சுத்தி உப்பிகிச்சு
அய்யய்யோஒ
மனசு வலிக்குதுக்கா
இந்த வியாதிக்குத்தான்
உங்ககிட்ட மருந்திருக்கா
உன்ன கட்டிக்கத்தான்
கியூல ஆளு இருக்கா
நா பொலம்புறத
கேட்கயாரு இருக்கா
கள்ளம் பரஞ்சோ சேச்சி
கள்ளம்  பரஞ்சோ
கள்ளம் பரஞ்சோ சேச்சி
கள்ளம்  பரஞ்சோ
கள்ளம் பரஞ்சோ சேச்சி
கள்ளம்  பரஞ்சோ

யக்கா யக்கா
சுந்தரிக்கா
மதுரை மல்லி
வெள்ளரிக்கா
பளபளக்குது
மூக்குத்திக்கா
புழுதி பறக்க
குத்துங்கக்கா

கொலை  கொலையா
முந்திரிக்கா
லைலா  அழகு
சுந்தரிதான்
டவுனு  பக்கம்
சோப்பு  கடை  வெச்சிருந்தா
ஒரு முட்டாய் வாங்க
போன நான்
லவுசு பண்ணி
தொலச்சண்டா
ஏன்டா எனக்கு
வேண்டா வேலைன்னு
நெனச்சேன்டா
கடைசி வரைக்கும்
இந்த லவ் சீனுமே
கலரா போட்ட ஒரு
உருட்டுதான்
ரெண்டே நாள்தான்
கிலிமாஸு  ஒண்ணுதான்
நீ வெனா போடான்னு
என்ன அறுத்து உட்டுச்சாம்..
கள்ளம் பரஞ்சோ சேச்சி
கள்ளம்  பரஞ்சோ
கள்ளம் பரஞ்சோ சேச்சி
கள்ளம்  பரஞ்சோ
கள்ளம் பரஞ்சோ சேச்சி
கள்ளம்  பரஞ்சோ

Chechi music video lyrics in english

Chechi lyrics video Visit

#chechitamillyrics
#chechilyrics

No comments:

Chechi Music Video Lyrics in Tamil

 கொலை  கொலையா முந்திரிக்கா லைலா  அழகு சுந்தரிதான் டவுனு  பக்கம் சோப்பு  கடை  வெச்சிருந்தா ஒரு முட்டாய் வாங்க போன நான் லவுசு பண்ணி தொலச்சண்டா...