Chinna Manikuyile Azhagiya Kalyana Poomalaithan Song Lyrics

 
Azhagiya Kalyana Poomalaithan Song Lyrics in Chinna Manikuyile
 
Lyrics: Vaali
Music: V.S.Narasimman
Singers: SPB,Chitra

Azhagiya Kalyana Poomalaithan Song Lyrics in Chinna Manikuyile

Azhagiya Kalyana Poomalaithan Song Lyrics in Tamil

பெண்:அழகிய கல்யாண பூமாலைதான்...
விழுந்தது உன் தோளில் தான்...

ஆண்:அதிசய சந்தோஷ சங்கீதம் தான்...
எழுந்தது இந்நாளில் தான்...

பெண்:இணையட்டும்...

ஆண்:இரண்டு இளமனம்...

பெண்:எழுதட்டும்...

ஆண்:புதிய இலக்கியம்...

பெண்:காலை மாலை தான்...

ஆண்:காமன் லீலை தான்...

பெண்:பூவை என்னும் பூவைச் சூட வா..வா...

ஆண்:அழகிய கல்யாண பூமாலைதான்...

பெண்:விழுந்தது உன் தோளில் தான்...


பெண்/குழு:ஏ..தந்தான தந்தானத்தானா...
தானானனனனனானா...
தந்தான தந்தானத்தானா...
தந்தான தந்தானத்தானா...
தானானனனனனானா...
தந்தான தந்தானத்தானா...

ஆண்:காளிதாசன் உன்னை பார்த்தால்...
காதல் கீதம் பொழிவான்...

பெண்:தனனன...
தானானதனனனா...
தனனன...
தானானதனனனா..ஆ...

ஆண்:தூறல் போடும் மழை மேகம்...
தூது போக விடுவான்...

பெண்:நீ..கூட கவிஞன் இனம்...
நீ..பாட மயங்கும் மனம்...

ஆண்:எண்ணம் சொல்லும் வண்ணச்சிந்து...
நீ..தானே...

பெண்:கண்ணன் கைகள் கிள்ளக்கிள்ள...
ஆளா..கினேன்...

ஆண்:பக்கம் வந்து மீட்டச்சொல்லும்...
பொன் வீ..ணை...

பெண்:வெட்கம் வந்து அச்சம் வந்து...
போரா..டினேன்...

ஆண்:தொடுவேன் மெதுவாகத்தா..ன்...

பெண்:அழகிய கல்யாண பூமாலைதான்...
விழுந்தது உன் தோளில் தான்...


பெண்:ஆடை கொண்டு ஒரு நாணல்...
ஆடி ஆடி நடக்க...

ஆண்:தன்னன்னான...
தனனனதனனன...
தன்னன்னான...
தனனனதனனன...

பெண்:வாடை காற்று அதன் மேலே...
மோதி மோதி மயக்க...

ஆண்:வாராதோ புதுமை சுகம்...
கூறாதோ இனிமை ரசம்...

பெண்:உள்ளம் பொங்கும் வெள்ளந்தன்னில்...
நீரா..ட...

ஆண்:தென்றல் வந்து என்றும் என்னை...
தாலா..ட்டிட...

பெண்:கூந்தல் தொட்டு பாதம் மட்டும்...
கூத்தா..ட...

ஆண்:எண்ணம் போலே கன்னம் ரெண்டும்...
தேன் வா..ட்டிட...

பெண்:கனிந்தேன் கனியாக நான்...

பெண்:அழகிய கல்யாண பூமாலைதான்...
விழுந்தது உன் தோளில் தான்...

ஆண்:அதிசய சந்தோஷ சங்கீதம் தான்...
எழுந்தது இந்நாளில் தான்...

பெண்:இணையட்டும்...

ஆண்:இரண்டு இளமனம்...

பெண்:எழுதட்டும்...

ஆண்:புதிய இலக்கியம்...

பெண்:காலை மாலை தான்...

ஆண்:காமன் லீலை தான்...

பெண்:பூவை என்னும் பூவைச் சூட வா..வா...

ஆண்:அழகிய கல்யாண பூமாலைதான்...

பெண்:விழுந்தது உன் தோளில் தா..ன்...

படம்:சின்ன மணிக்குயிலே
பாடல்:அழகிய கல்யாண பூமாலைதான்
இசை:வி.எஸ்.நரசிம்மன்
பாடலாசிரியர்:கவிஞர் வாலி
ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பெண்குரல்:கே.எஸ்.சித்ரா

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...