Chinna Purave Song Lyrics in Kannal Pesava

 Chinna Purave Chinna Purave Song Lyrics in Kannal Pesava

Lyrics: Rajkanna
Music :Deva
Singer :Unnikirushnan
Starring :Arun Vijay,Suwalakshmi

Chinna Purave Song Lyrics in Tamil


Chinna Purave Song Lyrics in Tamil


சின்ன புறாவே சின்ன புறாவே
சிறகுகள் விரிக்கலையா
சின்ன புறாவே சின்ன புறாவே
இதயத்தில் இடமில்லையா

உன் பேச்சை கேட்கவே என் உயிரும் வாழுதே
உன் சுவாச காற்றிலே என் இதயம் துடிக்குதே
கண்ணாலே பேசி பேசி .
காதல் நெஞ்சம் தாங்க முடியலையே

சின்ன புறாவே சின்ன புறாவே
சிறகுகள் விரிக்கலையா
சின்ன புறாவே சின்ன புறாவே
இதயத்தில் இடமில்லையா

ப ப ப ப ப ப த ப த ப த ப ச நி த ம ப

ப ப ப ப ப.... ப த ப த ப
ப ப ப ப ப ப த ப த ப த ப ச நி த ம ப

ப ப ப ப ப த ம ம க ம

ப ப ப ப ப த ம ம க ம

ப ப ப ப ப த ம ம க ம ப ம ம ரி க நி ச க ஆ.... ஆ....
அழைத்தேன் ஹே.. அழைத்தேன்
உன் சம்மதம் கேட்கவே அழைத்தேன்
திகைத்தேன் ஹே திகைத்தேன்
நீ மெளனம் காக்கவே திகைத்தேன்
பாட்டுள் இருக்கும் ராகம் நீயே
கற்று கொண்டேன் உன்னிடமே
நெஞ்சை இரண்டாய் பிளந்தாலும்
காதல் உணர்வு என்னிடமே
கொல்லாதே என்னை கொல்லாதே
மனம் தாங்காது என் உயிரே

சின்ன புறாவே சின்ன புறாவே
சிறகுகள் விரிக்கலையா
சின்ன புறாவே சின்ன புறாவே
இத்யத்தில் இடமில்லையா

மறந்தேன் ஹே மறந்தேன்
என் தாய் தந்தையை மறந்தேன்
நினைத்தேன் ஹே நினைத்தேன்
என் காதலி அன்பை நினைத்தேன்
உன்னை கண்ட முதல் நாளே
நான் பிறந்த பொன் நாளே
உன்னை கண்ட அரை நொடியே
காதல் கொண்டேன் பூங்கொடியே
வெறுக்காதே என்னை வெறுக்காதே
உயிர் பொருக்காதே என் மனமே

சின்ன புறாவே சின்ன புறாவே
சிறகுகள் விரிக்கலையா
சின்ன புறாவே சின்ன புறாவே
இத்யத்தில் இடமில்லையா

உன் பேச்சை கேட்கவே என் உயிரும் வாடுதே
உன் சுவாச காற்றிலே என் இதயம் துடிக்குதே
கண்ணாலே பேசி பேசி காதல் நெஞ்சம் தாங்க முடியலையே

சின்ன புறாவே சின்ன புறாவே சிறகுகள் விரிக்கலையா
சின்ன புறாவே சின்ன புறாவே இதயத்தில் இடமில்லையா

Kannal pesava song lyrics in Tamil
#படம்_கண்ணால்பேசவா (2000)
#இசை_தேவா
#பாடியவர்_உன்னிகிருஷ்ணன்

Tamil Songs Lyrics
Kannal pesava Nenjukulla Thudikira Song Lyrics
 
 

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...