Delta Kalyanam Song Lyrics in Tamil

 Delta Kalyanam Song Lyrics in Meiyazhagan

Singers : V. M. Mahalingam, Senthil Ganesh and Govind Vasantha
Music Director : Govind Vasantha
Lyricist : Karthik Netha
Starring :Karthi, Arvind Swami
Director : C.Premkumar
Delta Kalyanam Song Lyrics in Meiyazhagan

Delta Kalyanam Song Lyrics in Tamil


தாயாகிமாரே வாருமே
கல்யாண நாளே
பங்காளிமாரே கூறுமே, அருளே
இந்தாட்டி பாண்டி வைக்க
திரு நாளும் வந்தாச்சே
அம்மாட்டி ஒறவு முறைங்க வருதே

வாயார ஒண்ணு கூடி
சனம் வாழ்த்த வந்தாரே
வந்தாரே நல்லூர்
ஆதி தலை வாழா
எல மேல பரி மாறும்
மனம் போல வயிராரா
பசியாரும் நன்னாளு தான்

ஏட்டி விருந்தோம்பல் மரபல்லோ
தமிழ் நாட்டு சிராப்பல்லோ
தலையாய குணமல்லோ
வாழ்த்துமே வாழா

தேங்காய் பொன்னி கொண்டா
தேரட்டி பால கொண்டா
சுழியன் செய்யான் கொண்டா
காவல அட தோசையும்
மேலகு மண கொழம்பையும்
பெனாஞ்சி அடி டா செம்பா

தாலி எரி
பூவா நின்னாலே
ஆத்தி மாப்பிள்ளை
அறம் போல் அவன் வாழ்வானே

தாரம் ஆட வாழை ஆடவே
சோது மேல குமி குமிச்சிடு
வியது கொட்டி பசியாருமே ஆ ஊரே
Naram Podu Tamil Polave
சொந்த பந்தம் கூடி
வாழ்ந்து இருந்துடா

திரலாக ஓரவோடு சிரிதிடும்
நாளை இனிக்கும் வாழ்நாளே
 
Lyrics Video Check Our Youtube
Meiyazhagan Song Lyrics


No comments:

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...