Gokulam Chevvanthi Pooveduthen Song Lyrics

 Chevvanthi Pooveduthen Song Lyrics in Gokulam

Lyrics: Pazhani Bharadhi
Music : Sirpy
Singers : Unni Menon | P. Susheela
Director: Vikraman
Starring :Arjun,Bhanupriya

Chevvanthi Pooveduthen Song Lyrics in Gokulam

Chevvanthi Pooveduthen Lyrics in Tamil


செவ்வந்தி பூவெடுத்தேன் பாடல் வரிகள்

பெண்:செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
நீ வரும் நேரம் வானவில் கோலம்...
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...

ஆண்:ரோஜாவின் மின்னல்கள் ...
உனதழகினைப் படம் வரைந்திட...

பெண்:தாலாட்டும் உன் கண்கள்...
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட...

ஆண்:ரோஜாவின் மின்னல்கள்...
உனதழகினைப் படம் வரைந்திட...

பெண்:தாலாட்டும் உன் கண்கள்...
மனம் முழுவதும் மழைப் பொழிந்திட...

ஆண்:அலை நீரில் நதி ரெண்டு சேரும்...

பெண்: நிலவினை ரசித்தபடி...
பனியினில் நனைந்தக் கொடி...
நிலவினை ரசித்தபடி...
பனியினில் நனைந்தக் கொடி...
நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்...

ஆண்:நாணத்தில் தீ கொஞ்சம் மூட்டும்...


பெண்: செவ்வந்தி பூவெடுத்தேன்...

அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
நீ வரும் நேரம் வானவில் கோலம்...
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பா..ர்த்திருந்தேன்...


ஆண்:கல்யாண ராகங்கள்...
துள்ளும் மழை இசையில் வர...

பெண்:சங்கீத சிலம்போடு...
இரு பறவைகள் மனம் இணைந்திட...

ஆண்:கல்யாண ராகங்கள்...
துள்ளும் மழை இசையில் வர...

பெண்:சங்கீத சிலம்போடு...
இரு பறவைகள் மனம் இணைந்திட...

ஆண்:செவ்வாழைத் தோட்டங்கள் வாழ்த்தும்...

பெண்:சந்தன பூங்கிழையில்...
அன்பினைப் பாடும் குயில்...
சந்தனப் பூங்கிழையில்...
அன்பினைப் பாடும் குயில்...
வானத்தை விலையாகக் கேட்கும்...

ஆண்:வானத்தை விலையாகக் கேட்கும்...

பெண்:செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
நீ வரும் நேரம் வானவில் கோலம்...
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே...

ஆண்:செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
செவ்வந்தி பூவெடுத்தேன்...
அதில் உன் முகம் பார்த்திருந்தேன்...
நீ வரும் நேரம் வானவில் கோலம்...
வாசல் வந்ததே ஒரு பாடல் தந்ததே...❤🐦🙏

Chevvanthi Pooveduthen Lyrics in English

Chevvanthi Pooveduthen Lyrics in English


Female: Sevvandi Puvetutthen Adhil Un Mukam Parthirunden
Sevvandi Puvetutthen Adhil Un Mukam Paarthirunden
Sevvandi Puvetutthen Adil Un Mukam Parttirunden
Nee Varum Neram Vanavil Kolam Vasal Vandate
Oru Paadal Thandathe
Sevvandhi Puvetutten Adhil Un Mukam Paarthirunden

Male: Rojavin Minnalkal Unadhalaginai Padam Varaindhita

Female:Thaalattum Un Kangal Manam Muzhuvadhum  Mazhai Pozhindhita

Male Rojavin Minnalkal Unatazhakinai Padam Varaindhita

Female:Thaalattum Un Kangal Manam Muzhuvadhum Mazhai Pozhiindita

Male : Alai Neeril Nadhi Rendu Serum

Female : Nilavinai Rasithapadi Paniyinil Nanaintha Kodi
Nilavinai Rasithapadi Paniyinil Nanaintha Kodi
Naanathil Thee Konjam Mootum

Female: Sevvandi Puvetutthen Adhil Un Mukam Parthirunden
Sevvandi Puvetutthen Adhil Un Mukam Paarthirunden
Sevvandi Puvetutthen Adil Un Mukam Parttirunden
Nee Varum Neram Vanavil Kolam Vasal Vandate
Oru Paadal Thandathe

Pudhu Roja Poothirukku Lyrics

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...