Gokulam Puthu Roja Poothirukku Song Lyrics

 Puthu Roja Poothirukku Song Lyrics in Gokulam

Lyrics: Pazhani Bharadhi
Music : Sirpy
Singers : Mano, Swarnalatha
Director: Vikraman
Starring :Arjun,Bhanupriya
Puthu Roja Poothirukku Song Lyrics in Gokulam

புது ரோஜா பூத்திருக்கு பாடல் வரிகள்
படம் - கோகுலம்

Puthu Roja Poothirukku Song Lyrics in Tamil


ஆண் : புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே ஏ...ஏ..

வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே.. ஹோய்...

பெண் : புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே ஏ...ஏ...
வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்...


ஆண் : பூவைப் பார்க்க வந்த தென்றல்
உன்னைப் பார்த்ததே...
உன்னைப் பார்த்து நின்றதாலே
கன்னம் வேர்த்ததிங்கே..

பெண் : இது பருவ மழையின் காலம்
என் இளமை என்னவாகும்..

குழு : இது பருவ மழையின் காலம்
உன் இளமை என்ன ஆகும்


ஆண் : விழி புருவங்கள் நனைந்திட
ஆசைகள் கனிந்திட நா..ணம் பூத்ததோ 🎸🎸


பெண் : புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே ஏ...ஏ..

ஆண் : வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்....


ஆண் : அன்பே உந்தன் கூந்தல் ஓரம்
ஏங்கும் ராத்திரி....
துள்ளும் மின்னல் கண்களாலே
தீபம் ஏற்ற வா நீ..

பெண் : இனி வானம் பூமி ஆகும்
இந்த பூமி வானம் ஆகும்..

குழு : இனி வானம் பூமி ஆகும்
இந்த பூமி வானம் ஆகும்

பெண் : இனி தனிமைகள் விடை பெரும்
தலையணை சுகம் தரும்
கா..லம் வந்ததோ...🎸🎸

ஆண் : புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே ஏ...ஏ

பெண் : வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்..

புது ரோஜா பூத்திருக்கு
இளம் மாலையிலே ஏ...ஏ..

ஆண்: வான் மேகம் பூ தூவும்
பனி வாடையிலே ஹோய்.....

கோகுலம்🌹🐦
🎙💓மனோ 🎙🙏 🎙🙏ஸ்வர்ணலதா🎙🙏🌹
இசை – சிற்பி🥁🙏



No comments:

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...