Kodaiyila mazhai pola lyrics in Cuckoo

Kodaiyila Song Lyrics in Cuckoo

Lyrics :  Yugabharathi
Singers : Vaikom Vijayalakshmi, Kalyani Nair and Pradeep Kumar
Music by : Santhosh Narayanan

Kodaiyila Song Lyrics in Cuckoo

Kodaiyila mazhai pola lyrics in English

Female : Kodaiyila mazhai pola
Enn uyirae ne irukka
Vaadailum analaga
Varuven unkooda
Kaalai ilan kathiragaa
Kannarugae ne irukka
Maalai varum nilavagi
Thoduven kaathoda

Female : {Pona senmathula
Senja thavam ithuvoo
Innum kodi senmam
Koodavarum uravoo} (2)

Female : Kaariyam nooru seidhu
Maanil vaazhvathu peridhu illai
Unthan kaaladi thadam arinthu
Sellum paathaigal mudivathillai

Female : Aalayam thedi sendru
Seiyum pusaigal thevai illai
Unthan kaiviral thodum pozhudhu
Thunbam tholaivilum varuvathillai

Male : Uravethu vadivethuvo
Konda uravugal unarnthu thoda
Irul ethu oli yethuvo
Rendu irudhayam kalanthu vida

Female : Maridum yaavum indru
Sollum vaarthaiyil nesamum illai
Unmai kaadhalai poruthamattil
Entha maatramum nigazhvathillai

Female : Asaigal theerum mattum
Kollum anbinil azhagu illai
Venthu pogira velaiylum
Anbu thee endrum anaivathillai

Male : Uravethu vadivethuvo
Konda uravugal unarnthu thoda
Irul ethu oli yethuvo
Rendu irudhayam kalanthu vida

Female : Kodaiyila mazhai pola
Enn uyirae ne irukka
Vaadailum analaga
Varuven unkooda
Kaalai ilan kathiragaa
Kannarugae ne irukka
Maalai varum nilavagi
Thoduven kaathoda

Female : {Pona senmathula
Senja thavam ithuvoo
Innum kodi senmam
Koodavarum uravoo} (2)

Kodaiyila mazhai pola lyrics in Tamil

பெண் : கோடையில
மழை போல என் உயிரே
நீ இருக்க வாடையிலும்
அனலாக வருவேன் உன் கூட
காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

பெண் : { போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ } (2)

பெண் : காரியம் நூறு
செய்து மண்ணில் வாழ்வது
பெரிது இல்லை உந்தன் காலடி
தடம் அறிந்து செல்லும் பாதைகள்
முடிவதில்லை

பெண் : ஆலயம் தேடி
சென்று செய்யும் பூசைகள்
தேவை இல்லை உந்தன்
கைவிரல் தொடும் பொழுது
துன்பம் தொலைவிலும்
வருவதில்லை

ஆண் : உறவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து
தொட இருள் எது ஒளி எதுவோ
ரெண்டு இருதயம் கலந்து விட

பெண் : மாறிடும் யாவும்
இன்று சொல்லும் வார்த்தையில்
நெசமும் இல்லை உண்மை காதலை
பொருத்தமட்டில் எந்த மாற்றமும்
நிகழ்வதில்லை

பெண் : ஆசைகள் தீரும்
மட்டும் கொள்ளும் அன்பினில்
அழகு இல்லை வெந்து போகிற
வேலையிலும் அன்பு தீ என்றும்
அணைவதில்லை

ஆண் : உறவெது வடிவெதுவோ
கொண்ட உறவுகள் உணர்ந்து
தொட இருள் எது ஒளி எதுவோ
ரெண்டு இருதயம் கலந்து விட

பெண் : கோடையில
மழை போல என் உயிரே
நீ இருக்க வாடையிலும்
அனலாக வருவேன் உன் கூட
காலை இளங்கதிராக
கண்ணருகே நீ இருக்க
மாலைவரும் நிலவாகி
தொடுவேன் காத்தோட

பெண் : { போன சென்மத்துல
செஞ்ச தவம் இதுவோ
இன்னும் கோடி சென்மம்
கூட வரும் உறவோ } (2)
 
#kodaiyilamazhapola
#pradeepkumarsongs
#cuckoosongs

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2