Malaysia Vasudevan Songs for Rajinikantha

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்காக மலேசியா வாசுதேவன் பாடிய பாடல்கள் ❤️❤️❤️


1. கொடிகட்டிப் பறக்குதடா - எம்.எஸ்.விஸ்வநாதன் - குப்பத்து ராஜா
2. ஆகாய கங்கை - இளையராஜா - தர்மயுத்தம்
3. ஒரு தங்க ரதத்தில் - இளையராஜா - தர்மயுத்தம்
4. இரவும் பகலும் - எம்.எஸ்.விஸ்வநாதன் - பில்லா
5. வெத்தலயப் போட்டேண்டி - எம்.எஸ்.விஸ்வநாதன் - பில்லா
6. அடி ஆடு பூங்கொடியே  - இளையராஜா - காளி
7. நாட்டுக்குள்ள-  இளையராஜா - நான் போட்ட சவால்
8. சுகம் சுகமே - இளையராஜா - நான் போட்ட சவால்
9. பொதுவாக என் மனசு - இளையராஜா - முரட்டுக்காளை
10. கோடானு கோடி - இளையராஜா - முரட்டுக்காளை
 

11. சுப்பண்ணா சொன்னாருண்ணா - எம்.எஸ்.விஸ்வநாதன் - தீ
12. தேடும் தெய்வம் - இளையராஜா - கழுகு
13. தங்கங்களே - எம்.எஸ்.விஸ்வநாதன் - தில்லு முல்லு
14. நல்ல கட்ட நாட்டுக்கட்ட - சங்கர் கணேஷ் - ரங்கா
15. என்ன சுகமான - இளையராஜா - கர்ஜனை
16. ராஜா ராணி ஜாக்கி - இளையராஜா - நெற்றிக்கண்
17. மாப்பிள்ளைக்கு - இளையராஜா - நெற்றிக்கண்
18. மல்லிகைப் பூ - எம்.எஸ்.விஸ்வநாதன் - ராணுவ வீரன்
19. போக்கிரிக்குப் போக்கிரி ராஜா - எம்.எஸ்.விஸ்வநாதன் - போக்கிரி ராஜா
20. முல்லை அரும்பே - இளையராஜா - தனிக்காட்டு ராஜா
21. வா வா வசந்தமே இளையராஜா - புதுக்கவிதை
22. பட்டுவண்ணச் சேலைக்காரி - இளையராஜா - எங்கேயோ கேட்ட குரல்
23. எத்தனையோ பொட்டப்புள்ள - சங்கர் கணேஷ் - மூன்று முகம்
24. ஆப்பக்கடை அன்னக்கிளி - இளையராஜா - பாயும் புலி
25. பொத்துக்கிட்டு ஊத்துதடி - இளையராஜா - பாயும் புலி
26. தங்கச்சி சிரித்தாளே - எம்.எஸ்.விஸ்வநாதன் - சிவப்பு சூரியன்
27. முந்தானை பந்தாட -  எம்.எஸ்.விஸ்வநாதன் - சிவப்பு சூரியன்
28. ஆசை நூறுவகை - இளையராஜா - அடுத்த வாரிசு
29. உன் மேல ஒரு கண்ணு - இளையராஜா - நான் மகான் அல்ல
30. ஆசை கிளியே - இளையராஜா - தம்பிக்கு எந்த ஊரு
31. ஆத்தா பெத்தாளே - இளையராஜா - கை கொடுக்கும் கை
32. தாத்தா தாத்தா - இளையராஜா - அன்புள்ள ரஜினிகாந்த்
33. என் தாயின் மீது ஆணை - இளையராஜா - மிஸ்டர் பாரத்
34. பச்ச மொளகா - இளையராஜா - மிஸ்டர் பாரத்
35. நாட்டுக்குள்ள நம்மப் பத்தி - சந்திரபோஸ் - விடுதலை
36. அம்மா அம்மா - இளையராஜா - மாவீரன்
37. எழுகவே - இளையராஜா - மாவீரன்
38. ஹே மைனா - இளையராஜா - மாவீரன்
39. நீ கொடுத்தத - இளையராஜா - மாவீரன்
40. சொக்குப்பொடி - இளையராஜா - மாவீரன்
41. வாங்கடா வாங்க - இளையராஜா - மாவீரன்
42. மாமனுக்கு மைலாப்பூரு தான் - இளையராஜா - வேலைக்காரன்
43. பெத்து எடுத்தவ தான் - இளையராஜா - வேலைக்காரன்
44. சொல்லி அடிப்பேனடி - இளையராஜா - படிக்காதவன்
45. மல்லிகைப்பூவுக்கு - சங்கர் கணேஷ் - ஊர்க்காவலன்
46. முத்தம்மா - சங்கர் கணேஷ் - ஊர்க்காவலன்
47. நாற்காலிக்குச் சண்டை போடும் - இளையராஜா - குரு சிஷ்யன்
48. ஒத்தடி ஒத்தடி - இளையராஜா - தர்மத்தின் தலைவன்
49. வெள்ளிமணிக் கிண்ணத்துல - இளையராஜா - தர்மத்தின் தலைவன்
50. யாரு யாரு - இளையராஜா - தர்மத்தின் தலைவன்
51. தொண்டைக்குள்ளே - ஹம்சலேகா - கொடி பறக்குது
52. அன்னக்கிளியே - இளையராஜா - அதிசய பிறவி
53. இதழெங்கும் - இளையராஜா - அதிசய பிறவி
54. பாட்டுக்குப் பாட்டு - இளையராஜா - அதிசய பிறவி
55. சிங்காரி பியாரி - இளையராஜா - அதிசய பிறவி
56. தா தந்தன - இளையராஜா - அதிசய பிறவி
57. ஒன்ன பார்த்த நேரம் - இளையராஜா - அதிசய பிறவி
58. தூக்குச் சட்டியை - இளையராஜா - எஜமான்
59. தேவாதி தேவர் எல்லாம் - சந்திரபோஸ் - ராஜா சின்ன ரோஜா
60. என்னோட ராசி - இளையராஜா - மாப்பிள்ளை
61. ஒரு ஊரில் ஒரு மகராணி - இளையராஜா - கர்ஜனை
62. வாங்க வாங்க அண்ணாச்சி - இளையராஜா - நான் மகான் அல்ல
பதிவை எழுதியவர் கானா பிரபா
63. தென்மதுரை வைகை நதி - இளையராஜா - தர்மத்தின் தலைவன்

Written by :கானா பிரபா


No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2