Mayakirriye Tamil Album song lyrics

 Mayakirriye song lyrics

Song by AniVee and Anirudh Ravichander

Mayakirriye Lyrics in Tamil

Mayakirriye Lyrics in Tamil


மூக்குத்தி baby cute'ah இருக்கீங்க
கொஞ்சம் பேசிப் பேசி ஆசை காட்டுறீங்க
ஏன் இப்போ நீங்க தள்ளிப் போகறீங்க, ஏங்க?
(ஏங்க?)
ஆமா நாங்க கொஞ்சம் local தாங்க
போடுவோமே உங்களுக்கு love song'ah
கேட்டுப்புட்டு நீங்க love பண்ண வாங்க, வாங்க
(வாங்க)
வாங்கம்மா சும்மா
(ஓ-ஓ-ஓ)
Give me an உம்மா
(ஓ-ஓ-ஓ)
I'll make you an அம்மா
(ஓ-ஓ-ஓ)
ஹ்-ஹ-ஹ

மயக்கிறியே சிரிக்கிறியே
பாவமா இருந்த heart'ah உடைக்கிறியே
மயக்கிறியே சிரிக்கிறியே
அப்பாவிப் போல என்னைப் பாத்து நடிக்கிறியே
மயக்கிறியே சிரிக்கிறியே
Idea வா love சொன்னா அடிக்கிறியே
மயக்கிறியே சிரிக்கிறியே
என் love'ah நீயும் mop'u வெச்சு தொடக்கிறியே
மயக்கிறியே சிரிக்கிறியே
ஒரு ஓரப் பார்வையாலே வெறுக்கிறியே
தடுக்கிறியே தவிக்கிறியே
ரெண்டு வார்த்தைப் பேசிட்டா மொறைக்குறியே
ஏண்டி? ஏண்டி?
அவ்வளவு அழகா இருக்க
பாக்க பாக்க
ஆகுறேன்டி நானும் கிறுக்கா...
ஆனா நானும் கொஞ்சம் open'u type'u
நீயும் நானும் சேர்ந்தா மஜாவான vibe'u
Baby I just want you in my life as a wife'u...
(wife'u)
ஆமா நானும் கொஞ்சம் local'u தாண்டி
பின்னாலியே சுத்துவேண்டி பாட்டுப்பாடி
கேட்டுப்புட்டு நீயும் love பண்ண வாடி, வாடி
(வாடி)
ஏ pretty lady
(ஓ-ஓ-ஓ)
Please join me baby
(ஓ-ஓ-ஓ)
நான் ஆகனும் daddy
(ஓ-ஓ-ஓ)
வர்லன்னா போடி
மயக்கிறியே சிரிக்கிறியே
பாவமா இருந்த heart'ah உடைக்கிறியே
மயக்கிறியே சிரிக்கிறியே
அப்பாவிப் போல என்னைப் பாத்து நடிக்கிறியே
மயக்கிறியே சிரிக்கிறியே
Idea வா love சொன்னா அடிக்கிறியே
மயக்கிறியே சிரிக்கிறியே
என் love'ah நீயும் mop'u வெச்சு தொடக்கிறியே
மயக்கிறியே
சிரிக்கிறியே
மயக்கிறியே
சிரிக்கிறியே
(மயக்கிறியே)
மயக்கிறியே
(சிரிக்கிறியே)
சிரிக்கிறியே
(மயக்கிறியே)
மயக்கிறியே
(சிரிக்கிறியே)
சிரிக்கிறியே

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...