Medhuva thanthi adichane lyrics in Tamil

 Movie - Thalattu
Music -  Ilaiyaraaja
Lyrics -  Pulamaipithan
Singer's - Mano, Minmini
Starring : Aravind swamy,Sivaranjini

Medhuva thanthi adichane lyrics in Tamil

Medhuva Thandi Tamil Romantic Song Lyrics
பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…


ஆண் : கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

பெண் : தாங்காது அய்யா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி…

ஆண் : மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

ஆண் : தாங்காது அம்மா கண்ணு சாமி…
நான் தேடும் சொர்கம் எங்கே காமி…

பெண்: மெதுவா தந்தி அடிச்சானே…
எம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…

ஆண் : மஞ்சள் நாத்து நான்…
கட்டுப் பாக்கவா…
கொஞ்சம் ஆசையா…
தொட்டுப் பாக்கவா…
பாவாடையில் எதுக்கு சதுராட்டம்…

பெண் : காதல் சூட்டிலே மாமன் ஏங்குற…
சேலைக் காத்துல மூச்சு வாங்குற…
மாராப்புல விசிறி விசுறோணும்…

ஆண் : நீயே சொன்னாக்கா மாட்டேன்னா சொல்வேன்…
நீயே தந்தாக்கா வேண்டான்னா சொல்வேன்…

பெண் : மூடும் முந்தானைப் பந்தல் இது…
ஆடு பந்தாடு அள்ளிக் கொடு…

ஆண் : மெதுவா தந்தி அடிச்சானே…
ஓம் மச்சானே…
எதையோ சொல்லத் துடிச்சானே…
கை வச்சானே…

பெண் : கில்லாடி நீ அடடா கொஞ்சம் நில்லு…
என்னான்னுதான் தெரிஞ்சா அதச் சொல்லு…

Medhuva thanthi lyrics translation
Medhuva thanthi lyrics meaning
Medhuva thanthi lyrics in english
Medhuva thanthi lyrics english translation


No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2