Muthamizhe Muthamizhe Song Lyrics in Raman Abdullah
Lyrics : Arivumathi
Singers : S. P. Balasubrahmanyam and K.S. Chithra
Music by : Ilaiyaraja
Cast:Karan,Eshwari rao
Muthamizhe Muthamizhe Song Lyrics in English
SPB : Muthamizhae muthamizhae
Mutha chantham ondru ketpathenna
Mutha tamizh vithagiyae
Ennil vanthu unnai paarpathenna
Idhazhum idhazhum ezhuthum paadal enna
Uyirum uyirum urughum thedal enna
Manam veguthu mogathilae
Noguthu thaabathilae
SPB : Muthamizhae muthamizhae
Mutha chantham ondru ketpathenna
Mutha tamizh vithagiyae
Ennil vanthu unnai paarpathenna
Chitra : Kaadhal vazhi saalaiyilae
Vegha thadai yedhumillai
SPB : Naana kudai nee pidithum
Ver varaikkum saaral mazhai
Chitra : Thaagam vanthu paai virikka
Thaavanippoo silirkkirathae
Male : Mogamvanthu uyir kudikka
Kai valaiyal sirikkirathae
Female : Undhan perai solli thaan
Kaaman ennai sandhithaan
Male : Mutham sintha sintha aanandham thaan
Female : Muthamizhae muthamizhae
Mutha chantham ondru ketpathenna
Mutha tamizh vithagarae
Ennil vanthu unnai paarpathenna
Idhazhum idhazhum ezhuthum paadal enna
Uyirum uyirum urughum thedal enna
Manam veguthu mogathilae
Noguthu thaabathilae
Male : Kanavu vanthu kaathirukku
Thoongi kolla madi irukka
Female : Aasai inghu pasithirukku
Ilamaikenna virunthirukka
Male : Poovai killum baavanaiyil
Soodi kolla thoondugiraai
Female : Macham thodumthoranaiyil
Mutham pera theendugiraai
Male : Minnal sinthi sirithaai
Kannil ennaik kudithaai
Female : Thaagam thanthu ennai moozhgadithaai
Male : Aha muthamizhae..Female : Mmm..
Male : Muthamizhae ….Female : Enna..
Mutha chantham ondru ketpathenna
Female : Mutha tamizh vithagarae
Ennil vanthu unnai paarpathenna
Male : Idhazhum idhazhum ezhuthum paadal enna
Female : Uyirum uyirum urughum thedal enna
Male : Manam veguthu mogathilae
Noguthu thaabathilae
Muthamizhe Muthamizhe Song Lyrics in Tamil
Spb : முத்தமிழே
முத்தமிழே முத்தச்
சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப்
பார்ப்பதென்ன இதழும் இதழும்
எழுதும் பாடல் என்ன உயிரும்
உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
spb : முத்தமிழே
முத்தமிழே முத்தச்
சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப்
பார்ப்பதென்ன
Chithra : காதல் வழிச்
சாலையிலே வேகத்தடை
ஏதுமில்லை
ஆண் : நாணக் குடை
நீ பிடித்தும் வேர்
வரைக்கும் சாரல்
மழை
பெண் : தாகம் வந்து
பாய் விரிக்க தாவணிப்பூ
சிலிர்க்கிறதே
ஆண் : மோகம் வந்து
உயிர் குடிக்க கை
வளையல் சிரிக்கிறதே
பெண் : உந்தன் பேரை
சொல்லித்தான் காமன்
என்னை சந்தித்தான்
ஆண் : முத்தம் சிந்தச்
சிந்த ஆனந்தம் தான்
பெண் : முத்தமிழே
முத்தமிழே முத்தச்
சந்தம் ஒன்று கேட்பதென்ன
முத்தத் தமிழ் வித்தகரே
என்னில் வந்து உன்னைப்
பார்ப்பதென்ன இதழும் இதழும்
எழுதும் பாடல் என்ன உயிரும்
உயிரும் உருகும் தேடல் என்ன
மனம் வேகுது மோகத்திலே
நோகுது தாபத்திலே
ஆண் : கனவு வந்து
காத்திருக்கு தூங்கி
கொள்ள மடி இருக்கா
பெண் : ஆசை இங்கு
பசித்திருக்கு இளமைக்கென்ன
விருந்திருக்கா
ஆண் : பூவைக் கிள்ளும்
பாவனையில் சூடிகொள்ளத்
தூண்டுகிறாய்
பெண் : மச்சம் தொடும்
தோரணையில் முத்தம்
பெறத் தீண்டுகிறாய்
ஆண் : மின்னல் சிந்திச்
சிரித்தாய் கண்ணில்
என்னைக் குடித்தாய்
பெண் : தாகம் தந்து
என்னை மூழ்கடித்தாய்
ஆண் : ஆஹா முத்தமிழே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : முத்தமிழே
பெண் : என்ன
முத்தச் சந்தம்
ஒன்று கேட்பதென்ன
பெண் : முத்தத் தமிழ்
வித்தகரே என்னில்
வந்து உன்னைப்
பார்ப்பதென்ன
ஆண் : இதழும் இதழும்
எழுதும் பாடல் என்ன
பெண் : உயிரும் உயிரும்
உருகும் தேடல் என்ன
ஆண் : மனம் வேகுது
மோகத்திலே நோகுது
தாபத்திலே
பெண் : முத்தமிழே
முத்தமிழே முத்தச்
சந்தம் ஒன்று கேட்பதென்ன
ஆண் : முத்தத் தமிழ் வித்தகியே
என்னில் வந்து உன்னைப்
பார்ப்பதென்ன
No comments:
Post a Comment