Paal Dabba Kathu Mela Song Lyrics in Tamil

காத்து மேல
காத்து மேல

காத்து கீழ
காத்து கீழ

காத்து சைடுல
காத்து சைடுல

காத்து ரைட்லகாத்து ரைட்ல

வீடு மேல காத்தடிக்குது
காத்து ரொம்ப நாத்தடிக்குது
சைடு ல பாத்தா குப்பைமேடு மா
குப்பைமேடு மா


பச்சை கலர் பொறி பிரியாணி
அச்சிகியா நக்கிட வரியா நீ
கச்சா மாங்கோ பைட் பய்யிட் மா

போலீஸ் மாமா கெஞ்சவுட்டர்
கெஞ்ச கெஞ்ச என்ன நிக்கவெச்சு
ஒரு நோட்புக் ல என்ன போட சொன்னான் சைன்
ரெண்டு மணி நேரம் சும்மா நிக்க வெச்சு
வுட்டுப்போச்சு முட்டி செத்து போச்சு ஆ

போக சொன்னான் என்ன சேரி போடா வெண்ண
தப்புனா தப்பநா ஒத்துக்குன அப்டினா
வண்டி எடுத்து முன்ன ரெண்டு மணிக்குள்ள
ஸ்டூடியோ வந்துட்டிப்போ
பராக்டிஸ் பண்லாம் சொன்னா பிரெண்டு கிட்ட

எக்ஸ்பிளைன் பண்ண போலீஸ் என்ன புடிச்சிட்டான்
ரெண்டுமணி நேரம் நிக்க வெச்சு
பைன் போட்டு என்ன அவன் அறுத்திட்டான்
அதுனால லேட்டா ஆச்சு ப்ரோ
ஓடிவந்ததால் வாங்குது மூச்சு ப்ரோ
பாடி எ ஷகிராட்ச் ப்ரோ
ஹெல்மெட் போடலைனு கொடுத்த ரெஸிப்ட்
இது தான் என்னோட சாட்சி ப்ரோ

காத்து மேல
காத்து மேல

காத்து கீழ
காத்து கீழ

காத்து சைடுல
காத்து சைடுல
காத்து ரைட்ல
காத்து ரைட்ல

வீடு மேல காத்தடிக்குது
காத்து ரொம்ப நாத்தடிக்குது
சைடு ல பாத்தா குப்பைமேடு மா
ஆண் : குப்பைமேடு மா

பச்சை கலர் பொறி பிரியாணி
அச்சிகியா நக்கிட வரியா நீ
கச்சா மாங்கோ பைட் பய்யிட் மா

வேலைக்கு போ போனாதான் சோறு
இல்லனா லைப் பே ஆகிடும் போர்
பண கஷ்டம் கௌந்தஸ்டோம்
கௌன்ட் பாத்து புல் நஸ்டோன்

டி கடையில ஈ பறக்குற
கஹீ ஆடையிலநீ மெதக்குற
நாளடையில நா மடக்குனா
மான் வடிவிலே ஆள் புடிக்குற

காத்து மேல காத்து
உனக்கு கொடுக்க போறேன் ஷாட்
எடுத்து ரெண்டு ரவுண்டு ஓத்து
ஒன்ஸ் எடுக்கப்போறேன் பாத்து
நேத்து ஊத்து மீள வாத்து
வாசல் கதவை கொஞ்சம் சாத்து
உனக்கு புடிச்ச பாட்ட கேட்டு
பாப்பா தலைய நீயும் ஆட்டு

காத்து மேல
காத்து மேல

காத்து கீழ
காத்து கீழ

காத்து சைடுல
காத்து சைடுல
காத்து ரைட்ல
காத்து ரைட்ல

வீடு மேல காத்தடிக்குது
காத்து ரொம்ப நாத்தடிக்குது
சைடு ல பாத்தா குப்பைமேடு மா
ஆண் : குப்பைமேடு மா

பச்சை கலர் பொறி பிரியாணி
அச்சிகியா நக்கிட வரியா நீ
கச்சா மாங்கோ பைட் பய்யிட் மா

கச்சா மாங்கோ பைட் பய்யிட்
நைட் மட்டும் போடு லைட்

Kathu mela lyrics in English

Kathu mela song lyrics Download PDF

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...