Vaali Double Meaning Song Lyrics Kadhava Sathu Kadhava Sathu

 Kadhava Sathu Kadhava Sathu Lyrics in Saamundi


Kadhava Sathu Kadhava Sathu Lyrics in Saamundi

திரைப்படம் :சாமுண்டி
இசை : தேனிசைத்தென்றல் தேவா
பாடியவர்கள் : எஸ் பி பாலசுப்பிரமணியம்
எஸ் ஜானகி

கதவசாத்து கதவசாத்து மாமா
நான் கன்னிகழிய வேணுமய்யா ஆமா

கதவசாத்து கதவசாத்து மாமா
நான் கன்னிகழிய வேணுமய்யா ஆமா
கதவசாத்து கதவசாத்து மாமா
நான் கன்னிகழிய வேணுமய்யா ஆமா
கைரேக பாத்துப்புட்டேன்
ஜோசியத்தை கேட்டுப்புட்டேன்
கைரேக பாத்துப்புட்டேன்
ஜோசியத்தை கேட்டுப்புட்டேன்
கன்னிநான் கழிஞ்சுதான்
தாலிய நீ கட்டவேணும்
கதவசாத்து
அதுக்கு கதவசாத்து கதவசாத்து மாமா
நான் கன்னிகழிய வேணுமய்யா ஆமா


இது மைசூரு பட்டுப்புடவை மாமா
உன் கைப்பட்டு கசங்கவேணும் ஆமா
என்னை இறுக்கி கட்டி நெருக்கி
உன் டிப் டாப்பு காட்டுப்பாக்கலாம்..ஹேய்

கன்னிப் பொண்ணத்தான் கட்டிப்புடிக்கலாமா
இன்னும் கண்ணாலம் முடிச்சிடாத மாமா
தப்புக்கணக்கு இப்ப எதுக்கு
நாம ஒட்டாம ஒதுங்கி நிக்கலாம்..ஆஆ

சாந்தி முடிஞ்சதும் தாலி ஏறனும்
அதக்கொஞ்சம் புரிஞ்சிக்கய்யா


அய்யய்யயோ..சும்மா புலம்புர
சூட்பைக்கிளப்புர எனக்கென்ன அறிவில்லையா


நமக்குள்ள இருக்குது பொருத்தம்
இடங்கொடு இதிலென்ன வருத்தம்

அதுக்கு.. கதவசாத்து கதவசாத்து மாமா

நான் கன்னிகழிய வேணுமய்யா ஆமா
கைரேக பாத்துப்புட்டேன்
ஜோசியத்தை கேட்டுப்புட்டேன்
கைரேக பாத்துப்புட்டேன்
ஜோசியத்தை கேட்டுப்புட்டேன்
கன்னிநான் கழிஞ்சுதான்
தாலிய நீ கட்டவேணும்
கதவசாத்து
அதுக்கு கதவசாத்து கதவசாத்து மாமா
நான் கன்னிகழிய வேணுமய்யா.. ஹ்.. ஆமா

பா.. பப
பாப்ப..ப.. பப
பா..ப.. பாப..பாப, பாப..பாப
பா..ப.. பாப..பாப, பாப..பாப
More Double Meaning Tamil Lyrics

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2