Yalelankiliye Ennai Thalattum Song Lyrics in Naan Pesa Ninaipathellam

 Yalelankiliye Ennai Thalattum Song Lyrics in Tamil
Movie :Naan Pesa Ninaipadhelllam
Lyrics :Pazhani bharadhi
Music: Sirpy
Singers : Mano,P.Susheela
Director : Vikraman

Yalelankiliye Ennai Thalattum Song Lyrics in Tamil


ஆண் : ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும்  இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…

பெண் : ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…

ஆண் : தெம்மாங்கு பாட்டு…
அதை நான் பாடக் கேட்டு…
என்னைப் பாராட்டும் காலம் வரும்…
அடி கண்ணம்மா…
பாராட்டும் காலம் வரும்…


பெண் : ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…


பெண் : சோகம் எல்லாம் போகும் ஒரு…
தேதி சொல்லட்டுமா…
நல்ல சேதி சொல்லட்டுமா…

Yalelankiliye Ennai Thalattum Song Lyrics in Naan Pesa Ninaipathellam


ஆண் : அன்பில் இந்த மண்ணை வெல்லும்…
வித்தை சொல்லட்டுமா…
வெற்றி முத்தை அள்ளட்டுமா…

பெண் : ஒத்தையடிப் பாதை…
இதில் தேறும் வரும் நாளை…

ஆண் : ஒத்தையடிப் பாதை…
இதில் தேறும் வரும் நாளை…

பெண் : எல்லாம் நாளை மாறி விடும்…
நிலவும் கூட பூமி வரும்…

ஆண் : எல்லாம் நாளை மாறி விடும்…
நிலவும் கூட பூமி வரும்…

பெண் : ஏலேலங்கிளியே…

பெண் : என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…


ஆண் : சோலைக் குயில் தேடி என்னை…
பார்க்க வந்துவிடும்…
புது பாடல் கேட்டு வரும்…


பெண் : ஆடி வெள்ளம் தேடி வந்து…
ராகம் சொல்லித் தரும்…
எந்தன் தாகம் தீர்த்து விடும்…

ஆண் : நானா பாடுற பாட்டு…
அந்த தென்றலும் அதைக் கேட்டு…

பெண் : நானா பாடுற பாட்டு…
அந்த தென்றலும் அதைக் கேட்டு…

ஆண் : வசந்தம் இன்று பூவில் வரும்…
நாளை எந்தன் வாசல் வரும்…

பெண் : வசந்தம் இன்று பூவில் வரும்…
நாளை எந்தன் வாசல் வரும்…

பெண் : ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடிக் கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…

ஆண் : தெம்மாங்கு பாட்டு…
அதை நான் பாடக் கேட்டு…
என்னைப் பாராட்டும் காலம் வரும்…
அடி கண்ணம்மா…
பாராட்டும் காலம் வரும்…

ஆண் & பெண் : ஏலேலங்கிளியே…
என்னைத் தாலாட்டும் இசையே…
உன்னைப் பாடாத நாள் இல்லையே…
அடி கண்ணம்மா…
பாடாத நாள் இல்லையே…

Naan Pesa Ninaipathellam Movie Song Lyrics

No comments:

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...