Hey Minnale Amaran Song Lyrics in Tamil

 Hey Minnale Song Lyrics in Tamil
  Amaran Song Hey Minnale Lyrics
Music Composed by GV Prakash 
Lyrics - Karthik Netha 
Vocals - Haricharan & Shweta Mohan
 Starring: Siva Karthikeyan & Sai Pallavi.                            
Written & Directed by : Rajkumar Periasamy
 
Hey Minnale Song Lyrics in Tamil
 

 ஹே மின்னலே  பாடல் வரிகள்


ஹே மின்னலே
   ஹே  மின்னலே
என்  கண்ணிலே
   நெஞ்சிலே
 சொல்லணா
கண்ணலே

  சக்கரே என் சக்கரே
 மெல்மெல்லமாய்
   செல்லமாய்
 கொஞ்சுதே மௌனமே

ஸ்நேகமோ ப்ரேமமோ
ஈடிலா நேயமோ
பேரிலா  மாயமோ
கேள்வியே  சுகமோ

யாவுமே மாறுதே
 பூமிதான்  இதுவோ
சக்கரே..சக்கரே
  சக்கரே..

கரைமீதிலே
 இரு    பாதமாய்
வா  வாழலாம்
   வாழலாம்
மௌனமாய்
 தேடலாம்

 கடல்  மீதிலே
 விழும் தூறலாய்
 நாம்  தூறலாம்
தூரியே  தீரலாம்


    இருள்  இருள்  பூசிய  
நெடுஞ்சாலையில்
   ஒளி போல் சிரிப்பாய்
விரல் விரல் சூடிய
   நறும்பூவென
 விரலை  பிடிப்பாய்


சிறு  குடை  மீறிய
மழை  போலவே
 நாள் போகுதே
பெருவரம்  வாங்கிய
  தவம்  போலவே
வாழ்வானாதே


 ஹே மின்னலே
   ஹே  மின்னலே
என்  கண்ணிலே
   நெஞ்சிலே
 சொல்லணா
கண்ணலே


என் உள்ளிலே  
  என் உள்ளிலே   
 மெல்மெல்லமாய்
   செல்லமாய்
 கொஞ்சுதே மௌனமே

ஸ்நேகமோ ப்ரேமமோ
ஈடிலா நேயமோ
பேரிலா  மாயமோ
கேள்வியே  சுகமோ

யாவுமே மாறுதே
 பூமிதான்  இதுவோ
சக்கரே..சக்கரே
  சக்கரே..

No comments:

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...