Vennilavu Saaral Nee Song Lyrics In Tamil

 வெண்ணிலவு சாரல்  நீ பாடல் வரிகள்

 
Vennilavu Saaral Nee Song Lyrics In Tamil

வெண்ணிலவு
சாரல்  நீ
வீசும் குளிர்
காதல் நீ
ஆசை வந்து
ஆசை தீர
ஆடுகின்ற
ஊஞ்சல் நீ

கொட்டும் பனி
 மாயம் நீ
கோடை வெயில்
 சாயம் நீ
துள்ளி விளையாடும்
 அன்பில்
தோகையாகும்
 காலம் நீ
மின்னல் மோதும்
 வாசல் நீயே
செல்லமான
 மீறல் நீயே
நெஞ்சமே  ஏங்கும்
 தேடல் நீ

வெண்ணிலவு
சாரல்  நீ
வீசும் குளிர்
காதல் நீ
பாதி நீயே
 என் பாதி நீயே
நீயில்லாமல் நானேது
 கண்ணே

ஆதி நீயே
 என் ஆயுள் நீயே
ஆணிவேரை
 நீங்காது மண்ணே
எங்கே இருள்
 என்றாலும்
அங்கே ஒளி
நீதானே

கண்ணா
 என்னை
 நீயே காக்க
கண்ணீரையும்
 காணேனே
நீண்ட தூரம்
 போன போதும்
நீங்குமோ
 காதலே

வெண்ணிலவு
சாரல்  நீ
வீசும் குளிர்
காதல் நீ
ஆசை வந்து
ஆசை தீர
ஆடுகின்ற
ஊஞ்சல் நீ

கொட்டும் பனி
 மாயம் நீ
கோடை வெயில்
 சாயம் நீ
துள்ளி விளையாடும்
 அன்பில்
தோகையாகும்
 காலம் நீ
மின்னல் மோதும்
 வாசல் நீயே
செல்லமான
 மீறல் நீயே
நெஞ்சமே  ஏங்கும்
 தேடல் நீ

Amaran Song Vennilavu Saaral Lyrics
Music Composed by GV Prakash 
Lyrics - Yugabharathi
Vocals -  Kapil Kapilan, Rakshita Suresh
 Starring: Siva Karthikeyan & Sai Pallavi.                            
Written & Directed by : Rajkumar Periasamy

No comments:

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...