கெட்டிக்கார மாணவன்..!


ஒரு மாணவனின் பரிட்சை விடைத்தாள் இங்கே.. கொஞ்சம் உற்றுப்பாருங்கள் அவன் எழுதியுள்ள விடைகளை..

(விடைத்தாள் பெரிதாக தெரிய அதன் மீது கிளிக் செய்யுங்கள்)





தூக்குப்போட்டு செத்து போகுமளவுக்கு கணக்குப்பாடம் கொடுமையானது
(கணக்கு பாடத்தை எதிர்ப்போர் சங்கம்)


19 comments:

Unknown said...

என் இனம் அவன் ...

வால்பையன் said...

என் ஆன்சர் சீட் எப்படி வெளியே வந்தது!

Chitra said...

ha,ha,ha,ha,ha....

நாடோடி said...

தெளிவான‌ பைய‌ன்.... ஹி.ஹி

jillthanni said...

கடைசி படம் :)))))
நல்லாயிருக்கு

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அருமை

எங்கியோ பார்த்த மாதிரி இருக்கு

ஜெய்லானி said...

ரியாஸ் ,எல்லா பதிலும் சரியாதானே இருக்கு ஏன் வாத்தியார் தப்பு போட்டு இருக்கார்.. வாத்தியார் தொல்லை தாங்க முடியலப்பா ஹி..ஹி....!!

Riyas said...

ஜெய்லனி said.
// ரியாஸ் ,எல்லா பதிலும் சரியாதானே இருக்கு ஏன் வாத்தியார் தப்பு போட்டு இருக்கார்.. வாத்தியார் தொல்லை தாங்க முடியலப்பா ஹி..ஹி....!!//

correct....

http://rkguru.blogspot.com/ said...

இந்த் பரிட்சையை எவன் கண்டிபிடித்தான் தெரில....

elamthenral said...

இதற்கு நானும் ஆதரவு தருகிறேன்... எனக்கும் எதிரி இந்த கணக்கு பாடம்... வாழ்த்துக்கள்...

அமைதி அப்பா said...

புத்திசாலி மாணவன்,
புரிந்து கொள்ளாத ஆசிரியர்.

VELU.G said...

அருமை ஹ ஹ ஹ ஹா

சௌந்தர் said...

இது என் பரிட்சை பேப்பர்.......

கார்த்திகைப் பாண்டியன் said...

சான்சே இல்ல.. விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டு இருக்கேன்..:-)))

செல்வா said...

சத்தியமா அருமைங்க... என்னோட சின்ன வயசு நியாபகத்துக்கு வருது .. ஆனா என்னால சிரிக்காம இருக்க முடியல .. ஒரு வாத்தியாரா ஆகிட்டோம்னா இது மாதிரி நிறைய பார்க்கலாமோ அப்படின்னு தோணுது ... எங்க ஆபீஸ்ல யாருக்கும் தெரியாம சிரிக்க முடியல ... ஏன்னா எவ்ளோ நேரம் தான் வாய்க்குள்ளயே சிரிக்க முடியும் ....!!

Ravi kumar Karunanithi said...

hey idhu enoodadhu pa...

KaRa said...

Old one, but still you will definitely get laugh!

நாடோடிப் பையன் said...

Hilarious. Old but good.

கோவை நேரம் said...

பயபுள்ள ரொம்ப ..ரொம்ப அறிவாளியா இருக்கான்

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...