நீண்ட நாள் உயிர் வாழ ஆசையா...?

இன்று உலகில் அதிகமானோரின் விட முடியாத பழக்கமாகிக்கொண்டு வருவது புகைப்பிடித்தலாகும்.. நாளுக்கு நாள் அதன் பாவனையாளர்கள் அதிகரித்துக்கொண்டேதான் வருகின்றனர். இதில் வினோதமான விடயம் என்னவென்றால் புகையிலை சம்பந்தமான பொருடகளிலேயே.. "புகைத்தல் உடல் நலத்திற்கு கேடு", " புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும்", "புகைத்தல் உங்கள் ஆயுளை குறைக்கும்" என பலவாரான எச்சரிக்கைகள்,விளம்பரங்கள் இடப்பட்டிருந்த போதும் எந்தவித கவலையும் இல்லாமல் மக்கள் அதனை பயன்படுத்துகின்றமையே.. இதற்கான காரனம்தான் என்ன... உயிர் மேல் ஆசையில்லாமையா..? அலலது அவ்வளவு இலகுவாக புற்று நோய் வந்து விடாது என்ற நம்பிக்கையா...?

இங்கே கவலைப்படவேண்டிய விடயம் என்னவென்றால் இன்றைய இளைஞர்கள் மத்தியில் இப்பழக்கம் ஒரு நவீன நாகரீகமாகவே வளர்ந்து கொண்டு வருவது.. இதில் பலரும் ஏன் எதற்காக என்று தெரியாமலே இப்பழக்கத்தில் சிக்கிக்கொள்வதே..

உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி.

புகையிலை சம்பந்தப்பட்ட பாவனையினால்

*ஒவ்வொரு 6.5 செக்கனுகிடையில் ஒருவர் இறக்கின்றார்

* ஒவ்வொரு வருடமும் 5.4 மில்லியன் மக்கள் இறக்கின்றனர்


* இந்நிலை தொடர்ந்தால் 21 ம் நூற்றாண்டில் 1 பில்லியன் மக்கள் இறப்பார்கள்


* புகை பிடிப்பவர்கள் இறக்கிறார்கள் 15 வருடங்களிக்கு முன்பாகவே புகை பிடிக்காதவர்களுடன் ஒப்பிடும் பொழுது..

இதையும் கொஞ்சம் பாருங்க.....













ஏதாவது சொல்லிட்டு ஒரு ஓட்டும் போட்டுட்டு போங்க மக்கள்ஸ்...

Riyas,

3 comments:

jillthanni said...

\\இன்றைய இளைஞர்கள் மத்தியில் இப்பழக்கம் ஒரு நவீன நாகரீகமாகவே வளர்ந்து கொண்டு வருவது.. இதில் பலரும் ஏன் எதற்காக என்று தெரியாமலே இப்பழக்கத்தில் சிக்கிக்கொள்வதே..\\

ஆம் நன்பரே அப்படித்தான் இருக்கிறது இப்போதைய நிலை,இளைஞர்கள் இதை ஒரு கவுரவமாகவும்,சாதனையாகவும் நினைக்கிறார்கள்

என்ன செய்வது.ஹ்ம்ம்ம்ம்

விழிப்புணர்வான பதிவை தந்ததற்க்கு நன்றி

சிநேகிதன் அக்பர் said...

நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு.

இவர்கள் குடிப்பதால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பக்கத்தில் இருப்பவர்கள்தான்.

Riyas said...

நன்றி ஜில்தன்னி,,,

நன்றி அக்பர்,,,,

Vaa Kannamma Tamil Song Lyrics in English

  Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi  Vaa pada pad...