இறைவா...
உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே
உதவியும் தேடுகிறோம்...!
பசியோடு வாழ்ந்தாலும்
பயங்கரவாதம்வேண்டாமே...
மழை பொழியாவிட்டாலும்
மனிதனைக்கொல்லும்
குண்டு மழை
வேண்டாமே...!
ஆயிரம்
அர்த்தங்கள் சொல்லும்
இவன் பார்வைகளே
போதும்..
வலிகள் நிறைந்த
வாழ்க்கையின்கதைகள் சொல்ல...!
காத்திருக்கிறோம்
விடியாத
விடியல்களுக்காய்..
எப்போதாவது
விடியாதா என்று
கையில்
நம்பிக்கை ஒளி
ஏந்தியவாறு...!
தேடிக்கொண்டிருக்கிறோம்
எப்பவோ
தொலைத்த
புன்னகைகளை...!
இப்பூமியில்
பிறந்ததுதான்
இக்குழந்தை
செய்த
குற்றமா...!
ரியாஸ்,,
26 comments:
மனதை உருக்கும் கவிதை,இறைவா ! இந்நிலையும் மாறுமோ!
வணக்கம் ரியாஸ்.முதல் கவிதையே கலங்க வைக்கிறது.எங்கள் தேசத்துக்காக மனம் ஏங்குகிறது.
மற்றும் சில பதிவுகளும் நிறைவாயிருக்கிறது.
வருவேன்.தொடருங்கள்.
இப்பூமியில்
பிறந்ததுதான்
இக்குழந்தை
செய்த
குற்றமா...!
..... மனதை உலுக்கும் கேள்வி இது..... பதிலும் இல்லா கேள்வி இது....!
பசியோடு வாழ்ந்தாலும்
பயங்கரவாதம்
வேண்டாமே...
அனைத்து வரிகளும் அருமை
கலக்கல் கண்ணீர் கவிதை
மிக அருமையான கவிதை வாழ்த்துக்கள்... மனதை வருடும் நினைவுகள் இவை அனைத்தும்....
:-(
vedi marunthai kandu pidiththathu than kutram.
இந்த நிலை என்று மாறுமோ? என் இறைவா !!!!!!
nice brother
its so nice
its so nice
நன்றி ஆசியா அக்கா வருகைக்கும் கருத்திற்கும்..
நன்றி சித்ரா அக்கா வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி Jay உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி சௌந்தர் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி ஜெய்லானி வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி புஷ்பா வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி கவிதா உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி ஷாபிக் உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி zu உங்க முதல் வருகைக்கும் கருத்திற்கும்
ஹேமா said...
வணக்கம் ரியாஸ்.முதல் கவிதையே கலங்க வைக்கிறது.எங்கள் தேசத்துக்காக மனம் ஏங்குகிறது.
மற்றும் சில பதிவுகளும் நிறைவாயிருக்கிறது.
வருவேன்.தொடருங்கள்//
வணக்கம் ஹேமா அக்கா.. மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும்.. தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்..
// கவிதா said...
இந்த நிலை என்று மாறுமோ? என் இறைவா !!!!!! //
நிச்சயம் ஓர் நாள் மாறலாம்.. நன்றி உங்கள் வருகைக்கும் பின் தொடர்ந்தமைக்கும்..
||இறைவா...
உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே
உதவியும் தேடுகிறோம்...!
பசியோடு வாழ்ந்தாலும்
பயங்கரவாதம்
வேண்டாமே...
மழை பொழியாவிட்டாலும்
மனிதனைக்கொல்லும்
குண்டு மழை
வேண்டாமே...!||
ம்ம்... :)..
கவிதை எல்லாம் நன்மையை நாடியவை.. நல்லாருக்கு
வாங்க கலகலப்ரியா...
உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..
மனசு கஷ்டமாயிடுச்சு சார்
:(
கவிதை மனிதினை உருகச்செய்து விட்டது.//இறைவா...
உன்னையே வணங்குகிறோம்
உன்னிடமே
உதவியும் தேடுகிறோம்...!
//வரிகள் அருமை
நல்ல கவிதை ரியாஸ்... கண்கள் கலங்கி விட்டன இந்த புகைப்படங்களை பார்த்து...
சொந்த மண்ணில் அடிமையாக பல அவலங்களை அன்றாட வாழ்க்கையாக கொண்டு வாழும் இவர்களுக்கு நிச்சயம் இறைவன், நல் வழி காட்டுவான்.
கவிதை எழுதும் போது இரண்டு விஷயம் முக்கியம். ஒன்று நல்ல வார்த்தை ஜாலம். இரண்டு நல்ல கருத்து. இரண்டுமே பின்னி இருக்கிறீர்கள். நல்ல கவிதை - இதயத்தை தொடும். உங்களது ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. வாழ்த்துக்கள்!
அருமையான கவிதை ...!!
//மழை பொழியாவிட்டாலும்
மனிதனைக்கொல்லும்
குண்டு மழை
வேண்டாமே...!//
அருமையான வரிகள் ...!!
hi this is isahk.. unga kavithai supera iuku.....valthugal
Post a Comment