நீ படிச்சி பெரியவனாகி என்ன பண்ணப்போற..!!


படிக்கும் காலங்களில் நீ படிச்சி பெரியவனாகி என்ன பண்ணபோறாய்ன்னு கேட்டா நாங்க டாக்டர் ஆகப்போறோம் இஞ்சினியர் ஆகப்போறோம் அதுவா இதுவா ஆகப்போறோம் ஏன் ஜனாதிபதியா ஆகப்போறோம்னு கூட சொல்லியிருப்போம்..
இங்க ஒருத்தர் என்ன சொல்றாருன்னு பாருங்க..
டீச்சர்: நீ படிச்சு பெரியவனாகி என்ன பண்ணப்போற?
பையன்: கல்யாணம்

டீச்சர்: அது இல்ல.. நீ என்னவா ஆக விரும்புற?
பையன்: கணவன்.

டீச்சர்: இல்லப்பா... உனக்கு வாழ்கையில என்ன கிடைக்கனும்னு எதிர்பாக்குற?
பையன்: மனைவி.

டீச்சர்: ஒ..நோ..உங்க அப்பா அம்மாவுக்கு என்ன பண்ண போற?
பையன்: மருமகள் தேடுவேன்.

டீச்சர்: டேய் ஸ்டுபிட் உங்க அப்பா அம்மா உன்கிட்ட என்ன எதிர்பார்க்கிறாருங்க?
பையன்: பேர குழந்தைகள்!!!
இதைவிடவுமா ஒருத்தரால ஆக முடியும் நீங்களே சொல்லுங்க..!!

சந்தேகம்# சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சின்னு சொல்லி எல்லா டீவிலயும் சினிமா நிகழ்ச்சிதானே போட்டாங்க சுதந்திரம் இந்தியாவுக்கா,? சினிமாவுக்கா..?

"ஈழப்போராட்டமும் இனப்படுகொலைகளும்" விரைவில்....!!!!
VOTE..

19 comments:

மாய உலகம் said...

ஹா ஹா ஹா .... சிரிப்பு தாங்க முடியலைங்க... சூப்பார் பாஸ் கலக்கலா இருக்கு காமெடி

மாய உலகம் said...

திரும்ப திரும்ப சிரிக்க வைக்குது.. தொடரட்டும் நண்பா.. அருமையாக இருக்கிறது..

Riyas said...

@மாய உலகம்

வாங்க சார் வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி

Mohamed Faaique said...

வெறித் தனத்தோடு இருந்திருப்பான் போலிருக்கு... என்னா அடாத்து....????

நிரூபன் said...

செம காமெடி பாஸ்...
ரசித்தேன்..
சுதந்திர தினம்..சினிமாவுக்கா... இதுவும் சூப்பரான டைம்மிங் காமெடி.

//
"ஈழப்போராட்டமும் இனப்படுகொலைகளும்" விரைவில்....!!!!//

விரைவில் இத் தொடரை எதிர்பார்க்கிறேன்,

நிரூபன் said...

ஈழப் போரோடு...இடம் பெற்ற படுகொலைகள் பற்றி நானும் சில பதிவுகள் எழுதியிருக்கேன்,
http://www.thamilnattu.com/2011/03/blog-post_13.html


http://www.thamilnattu.com/2011/06/blog-post.html

http://www.thamilnattu.com/2011/06/blog-post_19.html

இன்னும் பல பதிவுகள் எழுதியுள்ளேன் பாஸ், ஆனால் என் நெட் ரொம்ப சிலோ, தேடி எடுக்க முடியவில்லை,
நேரம் உள்ள போது இவற்றினையும் பாருங்களேன்,.

Yoga.s.FR said...

"ஈழப்போராட்டமும் இனப்படுகொலைகளும்" விரைவில்....!!!!////எல்லோரும் எழுதுங்கள்.அப்போது தான் ஒரு புரிதல் வரும் மக்களுக்கு!

Yoga.s.FR said...

பையன் வெவரமாத் தான் இருக்கான்!

Unknown said...

பாவம்!டீச்சர்!

பையன் கெட்டிக்காரன்!

புலவர் சா இராமாநுசம்

பாலா said...

அந்த பய ஒரு முடிவோடதான் வந்திருக்கான்.

மாலதி said...

சந்தேகம்# சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சின்னு சொல்லி எல்லா டீவிலயும் சினிமா நிகழ்ச்சிதானே போட்டாங்க சுதந்திரம் இந்தியாவுக்கா,? சினிமாவுக்கா..?//ஹா ஹா ஹா .... சிரிப்பு தாங்க .....

Unknown said...

ஓ...இது தான் டீச்சருக்கு பாடம் நடத்துவதா?

Unknown said...

ஈழம் பற்றிய பதிவுக்கு காத்திருக்கிறேன்...

சுதா SJ said...

ஹா ஹா
தேமா ஜோக் போங்க

ஏற்கனவே எங்கோ படித்து இருந்தாலும்
மீண்டும் படிக்கும் பொது கூட சிரிப்பை
அடக்க முடியவில்லை

Anonymous said...

ஹா ஹா...

நான் பெரிய பையனா ஆனபிறகு...இன்னும் என்ன ஆகிறது...அதான்..மரம் மாதிரி வளர்ந்தாச்சே....ஹும்ம்ம்ம்...

M.R said...

நல்ல நகைசுவை அருமை

ஆமினா said...

//சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சின்னு சொல்லி எல்லா டீவிலயும் சினிமா நிகழ்ச்சிதானே போட்டாங்க சுதந்திரம் இந்தியாவுக்கா,? சினிமாவுக்கா..?//

நீங்க மக்கள் டீவி, மெகா டீவி, பொதிகை பக்கம்லாம் போகலையா? :)

MHM Nimzath said...

சூப்பர் ஜோக்

தனிமரம் said...

Supper jok kalakkl paiyan.

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2