உலகம் 3012 யில்தான் அழியும் அதிரடி அறிவித்தல்!

உலகம் 2012 யில் அழிந்து போயிடும்னு சொல்லிட்டிருந்தாங்க கொஞ்ச பேரு.. ஆனா 2012 முடிய இன்னும் 3 மாதம்தான் இருக்கையில், உலகம் 3012 யில் தான் அதாவது இன்னும் 1000 ஆண்டுகள் கழித்துத்தான் அழியும் என்று அறிவியலாளர்கள் ஓர் அறிக்கை வெளியிட்டிருக்காங்க! அதனால் உலக மக்கள் யாவரும் இன்னும் 1000 வருடத்துக்கு கவலைகளை மறந்து வாழலாம் என இங்கே அறியத்தரப்படுகிறது! அதற்கான அறிவித்தல் பதிவின் இறுதியில்!

இந்த மரம் 1400 ஆண்டுகள் பழமையானதாம் இது அமெரிக்காவின்  Charleston, S.Carolina வில் உள்ளது 

காசு செலவழித்து பாலைவனத்தை சோலைவனமாக்கும் சில மனிதர்கள், காசுக்காக சோலைவனத்தை பாலைவனமாக்கும் சில மனிதர்கள்! மனிதரில் இத்தனை நிறங்களா?

இந்தச்சட்டம் நமக்கிள்ள போல!!

பாதசாரிகள் கடவை போல இவர்களுக்கும் ஏதாவது கடவை தேவை!

இந்திய வரலாற்றை இப்படியும் சொல்கிறார்கள்!! நமக்கு ஒன்னும் தெரியாதுப்பா!

இவன் கல்வி உணர்ச்சிக்கு அளவேயில்லாம போச்சே! பயபுள்ள ஹோம் வேர்க் செய்யாம தூங்கிருப்பானோ?
கல்யாணமானா ஸ்பைடர்மேனால கூட தப்பா முடியாது போல!!
(கல்யாணமானவர்களை கலாய்ப்போர் சங்கம்)


உலகம் பசுமையாகவே இருக்கும்
புன்னகை மழை பொழியும் வரை!

உங்க ஆபீசுலயும் இப்படியா?

நமக்கு ரொம்ப பசியாக்கும்! அதுதான் ஆட்டய போட்டாச்சு!!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, 3012யில் உலகம் அழியும் எனச்சொல்ல்லும் அறிவியலாளர்களின் அறிக்கை! இதோ



12 comments:

அம்பாளடியாள் said...

எதுக்கு இந்தக் கொலை வெறி சகோ ?????......அவன் அவன் சொர்கத்துக்கு போறதுக்காக பாயை
சுருட்டி வைத்துக்கொண்டு அந்த இனிய நாளுக்காக் காத்துக் கிடக்கும்போது தலையில குண்டைப் போடுவதை
நான் கடுமையாக ஆட்சேபிக்கின்றேன் :)))))) 2012 உலகம் அழியாட்டிக்கு நாங்க உங்கட வலைத்தளப் பக்கம்
வரவே வர மாட்டோம்!.. அழிந்தால் அவசியம் வருவம் சகோ இது எங்க செத்துப்போன பாட்டி மேல சத்தியம் .:))))

Subramanian said...

அருமையான புகைப்படங்கள்!

Unknown said...

மிகவும் அருமை என்கபக்கமும் வாங்க நன்றாக இருந்தது நன்றி சகோ

Unknown said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, புகைப்படங்கள் அருமை!.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் அசர வைக்கிறது...

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| உங்க ஆபீசுலயும் இப்படியா? ||

பெரும்பாலும் வெளிநாடுகளில்(ஆசிய நாடுகளில்) இந்த வழக்கம் இருக்கிறது.

அடுத்தவர்கள் வாங்கி வைத்ததை மொக்குபவர்கள் அதிகரித்ததால் வந்த வழக்கமாக இருக்கலாம்.

உலகம் அழிவது போஸ்ட்போனா'கியிருப்பது :))

”தளிர் சுரேஷ்” said...

சுவையான படப்பகிர்வு! கமெண்ட்ஸ் சூப்பர்! உலகம் அழியப்போவுதுன்னு பார்த்தா இப்படியுமா ஏமாத்துவீங்க?

ஆத்மா said...

படங்களுடன் கூடிய தகவல்கள் நகைச்சுவை + சிந்திக்க வைக்கிறது
பகிர்வுக்கு நன்றி நண்பா

Easy (EZ) Editorial Calendar said...

மிக அருமையான பகிர்வு.....உங்கள் பகிர்வுக்கு நன்றி......

நன்றி,
பிரியா
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

தமிழ் காமெடி உலகம் said...

உங்களால மட்டும் தான் இப்படி எல்லாம் யோசிக்க முடியும்...புகைப்படங்கள் நல்லா இருக்கு....

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com (100% காமெடி மட்டும் : தமிழ் காமெடி, டிவி நிகழ்சிகள், திரைப்படங்கள்)

ஹேமா said...

ஓ....உலக அழிவைத் தள்ளிப்போட்டிருக்கா.நல்லதுதான்.நிம்மதியா பொருள் சேருங்கோ எல்லாரும்.ரியாஸ்....ஏனப்பனே இப்பிடி !

Doha Talkies said...

சுவாரசியமான படங்கள்.. அதற்க்கு உங்கள் நக்கலான கருத்துகளும் அருமை..
நீங்கள் சொல்வது போல, பாலைவனத்தை பசுமையாக்க ஒரு கூட்டம்.. பசுமையான இடத்தை பாலைவனமாக்க ஒரு கூட்டம் இருக்க தான் செய்கிறது..

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2