KFC சிக்கனும் வீட்டுச்சேவலும்!


கே எப் சி
கோழி சாப்பிட வேண்டும்
நீண்டநாள் ஆசை
நிறைவேறியது!
நீண்டநாளாய் வளர்த்த
வீட்டுச்சேவலை
விற்றதின் மூலம்!




12 comments:

முத்தரசு said...

எம்புட்டு சுபரான நாட்டு சேவல் அதை சாப்பிடாமல்...

ஆமினா said...

ஹா...ஹா..ஹா...

இது புதுக்கவிதையா அவ்வ்வ்வ்வ்வ் :-)))

ஸாதிகா said...

அழகான படத்திப்போலவே வெகு அருமையான ஹைகூ

Riyas said...

@மனசாட்சி,

இதில் நாட்டுச்சேவல் சூப்பர் மட்டுமல்ல! இன்னும் நிறைய விடயங்கள் இருக்கு,,

Riyas said...

@ஆமினா,

இப்படி நீங்க புதுக்கவிதையா பழைய கவிதையா எனக்கேட்டு கிண்டலடிப்பீர்கள் என முன்னெச்சரிக்கையாகவே லேபிளில் கவிதை என போடவில்ல்லை :-)

Riyas said...

@ஸாதிகா

நன்றி அக்கா!!

ராஜ நடராஜன் said...

ஹைக்கூ கவிதைதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.இது கொக்கரக்கோ கவிதை:)

NKS.ஹாஜா மைதீன் said...

Hahaha....nice bro

ஹேமா said...

இதுதான் உண்மையான கொலைவெறிக்கவிதை ஹிஹிஹி !

Subramanian said...

தூக்கத்தை விற்று கட்டிலை வாங்கிய கதையாக இருக்கிறது. நம்மீது அன்பு செளுத்துபவரை கண்டுகொள்ளாமல், எதன் பின்னோ ஓடுகிறோம்! அருமையான, எளிமையான பதிவு!

ஆத்மா said...

தலைப்பைப் பார்த்தும் முதல் வரியைப் பார்த்தும் கவிதை இன்னும் அதிகமிருக்கும் என்று நினைத்தேன்....சட்டென முடிந்ததில் இருக்கிறது கவிதையின் அழகு

Unknown said...

கவிதை அருமை..

அன்புடன் அமர்க்களம் கருத்துக்களம்:
www.amarkkalam.net

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2