யாருமில்லை....

                    ஏன் என்று கேட்க யாருமில்லை......!

பக்கத்து வீட்டு யூதனை
கைது செய்தார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
ஏன் என்றால்
நான் யூதனில்லை......
பக்கத்து வீட்டு கம்யூனிசவாதியை
கைது செய்தார்கள்
நான் ஏன் என்று கேட்கவில்லை
ஏன் என்றால்
நான் கம்யூனிசவாதியில்லை.....
இறுதியில்
என்னைக்கைது செய்தார்கள்
ஏன் என்று கேட்க்
யாருமில்லை......!
                          
(யரோ சொண்னது)


ரியாஸ்...

1 comment:

ஹாய் அரும்பாவூர் said...

நல்ல பதிவு சொன்னது யார் ?
எப்படி இருக்கு அபு தாபி வாழ்க்கை

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2