Subscribe to:
Post Comments (Atom)
Sugar Baby Song Lyrics Thug Life
Sugar Baby Song Lyrics In Tamil பெண் : என்ன வேணும் உனக்கு கொட்டி கொட்டி கிடக்குது இன்னும் என்ன வேணும் உனக்கு சொர்க்கம் இங்கு இருக்கு பெண்...

-
The Greatest of All Time! Thalapathy is here. Presenting the song "Spark" from the new Tamil movie "The Greatest Of All Time...
-
நெஜமா நா செஞ்ச பாவம் பாடல் வரிகள் படம் : திருச்சிற்றம்பழம் பாடகர் : சந்தோஷ் நாராயணன் இசை : அனிருத் ரவிச்சந்தர் பாடல் வரிகள் : பாரதிராஜா ...
-
தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள் படம் : காதல் கொண்டேன் பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா இசை : யுவன் சங்கர் ராஜா பாடல் வரிகள் : ந...
23 comments:
படம் எல்லாம் சூப்ப்பப்ப்ப்பர்
படங்கள் ரசிக்கும் படியும்,அதற்கு நீங்க கொடுத்த கமெண்ட் மிகவும் சூப்பர்.
அருமை !
- ஜெகதீஸ்வரன்
http://lordsivapic.wordpress.com/
அருமை .........
அட பாவமே! இப்படி எல்லாம் வச்சு போட்டோ எடுக்கிறாங்க..... அவ்வ்வ்வ்.....!
கொடுமைடா சாமீ..!!
வார விடுமுறைதின
அட்டகாசமா றியாஸ் !
அட்டகாசம்
படங்களுடன் உங்க கமெண்ட் நல்லா இருக்கு....
எல்லா படமும் அருமைங்க..!!
படங்கள் ஒரு அதிர்வை ஏற்படுத்துகின்றன.. ஏழை மக்கள் எந்த தேசத்தில் இருந்தாலென்ன .. இப்படிதான் வாழ்வை நகர்த்த வேண்டியிருக்கிறது..
2,4,5 படங்கள் நகைச்சுவை தந்தாலும் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை .. என்னை யோசிக்கவைக்கிறது ..
பாராட்டுக்கள் ...
கலக்கல் போட்டோ கலக்கல் கமெண்ட்ஸ்
நான் ஒன்னுஞ்சொல்லல.
காலமடா காலமடா கால்வீசி நடக்குது
கலிகால கூத்தெல்லாம் கண்ணெதிரே தெரியுது..
படங்களும்,நீங்கள் அதற்கு கொடுத்து இருக்கும் "நறுக்"வரிகளும் மிகவும் ரசிக்கும் படி இருந்தது.
பத்திகிச்சு..பத்திக்கிச்சு..படம் எல்லாம் பார்த்த பொறவு
உலகம் போற பாதை பாத்து வயிறு பத்திகிச்சு!!!
ஹி ஹி ரொம்ப அருமை
அப்பாவும் மகனும் ஹிஹி
படங்கள் அருமை. ஆனால் குழந்தையின் வாயில் சிகரெட்... மனதை என்னவோ செய்கிறது
எல்லாப் படங்களிலும் குழந்தைகளும்
சிறுவர்களும் உள்ளது போல்
கலெக்ஷன் ஆக தொடுத்துள்ளீர்கள்.
கலகலப்பாகப் பொழுது போனது,
படித்தபோது.
அத்தனையு மிக ரசனையாக....
அத்தனையும் மிக ரசனையாக.....
வருகை தந்த,பார்வையிட்ட,கருத்து தெரிவித்த, ஓட்டுப்போட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மிக்க நன்றிகள்.. தொடர்ந்தும் உங்கள் ஆதரவை எதிர்பார்த்தவனாய்.. ரியாஸ்
ஒரு குழந்தை வாயில் சிகரெட் பற்றவைக்கும் தகப்பன். அடுத்ததில், குழந்தையைக் கரைசேர்க்கக் கஷ்டப்படும் தகப்பன். உலகமே முரண்களால் ஆனது சித்தாந்தக்குளச் சித்தர் சும்மாவா சொன்னார்!!
நல்ல படங்கள் ரியாஸ். உங்கள் வரிகள் நல்லா இருக்கு. இருந்தாலும் குழந்தை வாயில சிகரெட் ரொம்ப மோசம்....
Post a Comment