ஓர் மழைக்காலம்...!





மழை மேகங்கள்

பூமிக்குழந்தை
பசிதீர
பாலூட்டும் தாயானவள்...
பூமி வரும்
மழைத்தூரல்கள்
மனிதன் தேடும்
சந்தோஷ துளிகள்...
மழை பொழியும்
பொழுதுகள்
மனது துள்ளிக்குதிக்கும்
நிகழ்வுகள்...
வறண்ட பூமி
வறுமை வாழ்க்கை
வளம்பெறலாம்
மழைத்துளிகள்
மன்னைத்தொடுகையில்...
மனதையும்
கொஞ்சம்
நனையவிடுங்கள்
மழைபொழியும்
பொழுதுகளில்....!


மழைக்காதலன்...

17 comments:

க‌ரிச‌ல்கார‌ன் said...

//மழைத்துளிகள்
மன்னைத்தொடுகையில்...
மனதையும்
கொஞ்சம்
நனையவிடுங்கள்
மழைபொழியும்
பொழுதுகளில்....!//

இங்க‌ (டேரிஃப்) ம‌ழை வ‌ருகிற‌ மாதிரி இருந்த‌து இந்த‌ ப‌திவு வ‌ந்த‌வுட‌ன் ம‌ழை போன‌ இட‌ம் தெரிய‌ல‌ த‌ல‌!!

சௌந்தர் said...

வறண்ட பூமி
வறுமை வாழ்க்கை
வளம்பெறலாம்// ரொம்ப அருமையா இருக்க பாஸ்

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

///பூமி வரும்
மழைத்தூரல்கள்
மனிதன் தேடும்
சந்தோஷ துளிகள்...///

அருமையா இருக்கு.. கவிதை :-))

VELU.G said...

//மழைத்துளிகள்
மன்னைத்தொடுகையில்...
மனதையும்
கொஞ்சம்
நனையவிடுங்கள்
//

அழகு அழகு நண்பரே

Unknown said...

நானும் மழைக் காதலன்தான்... உங்கள் கவிதை மழையிலும் நனைகிறேன்

ஹேமா said...

மழை பிடிக்காதவர்கள் யார் ரியாஸ் !

மதுரை சரவணன் said...

/////பூமி வரும்
மழைத்தூரல்கள்
மனிதன் தேடும்
சந்தோஷ துளிகள்...///
க்விதை அருமை .. வாழ்த்துக்கள்

நாடோடி said...

ம‌ழையில் ந‌னைத‌ல் சுக‌மா இருக்கும்.... க‌விதை ந‌ல்லா இருக்கு ரியாஸ்

http://rkguru.blogspot.com/ said...

தமிளிஷ்ள கட்டுரை பதிவை விட கவிதை பதிவுதான் அதிகமா இருக்கு கவிதை எழுதுறது அவ்வளவு சுலபமா.........கவிதை அருமை வாழ்த்துகள்

ஜெய்லானி said...

நல்ல கவிதை வரிகள்

ஜில்தண்ணி said...

மழையில் நனைந்துவிட்டேன் நண்பா
கடைசி வரிகள் அசத்தல் :))

pinkyrose said...

மழை ...
இதுவே ஒரு கவிதை
கவிதைக்கு கவிதை
நான் பூ வைப்பது போல் மிக அழகு...

செல்வா said...

//மனதையும்
கொஞ்சம்
நனையவிடுங்கள்
மழைபொழியும்
பொழுதுகளில்....!///

நல்லா இருக்கு ...!
அந்த படமும் அருமை ..!!

Thomas Ruban said...

//மனதையும்
கொஞ்சம்
நனையவிடுங்கள்
மழைபொழியும்
பொழுதுகளில்....!//

மழையை ரசிக்க சொல்லும் ரொம்ப அருமையான வரிகள் பகிர்வுக்கு நன்றி நண்பரே.

Admin said...

அருமை...

ஒவ்வொரு மழைக்கால மாலைப்பொழுதுகளும் மனதுக்குள் மீண்டும் பெய்கின்றன.

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) said...

உங்கள் நட்பிற்கு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்..
பெற்றுக்கொள்ளுங்கள்.. :-))

http://anbudanananthi.blogspot.com/2010/07/blog-post_15.html

elamthenral said...

//வறண்ட பூமி
வறுமை வாழ்க்கை
வளம்பெறலாம்
மழைத்துளிகள்
மன்னைத்தொடுகையில்...//

அருமையான வார்த்தைகள்...

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2