உலகிலேயே பெரிய பூ..!




இந்தப்பூ மெக்சிகோ நாட்டில் உள்ளது.. 2 மீற்றர் உயரமும் 75 கிலோ எடையும் கொண்டதாம். 40 வருடங்களுக்கு ஒரு முறைதான் இந்தப்பூ மலருமாம். அதுவும் மூன்று நாட்கள்தான் இருக்குமாம்.. ஒரு மனிதனின் வாழ்நாளில் ஒரு தடவை அல்லது இரு தடவைதான் பார்க்கமுடியும் போலிருக்கிறது.. (மெயிலில் வந்தது)


12 comments:

ஹுஸைனம்மா said...

நிஜம்தானே? காதுல பூ சுத்தலியே? ;-))))))

நல்லாருக்கு படங்கள்.

Riyas said...

ஹுஸைனம்மா..
//நிஜம்தானே? காதுல பூ சுத்தலியே? ;-))))))//


இவ்வளவு பெரிய பூவ உங்க காதுல சுத்த முடியுமா..ஹி..ஹி..

செல்வா said...

ஆனா உங்க வலைப்பூவுல இருக்குற இந்தப் பூவ எத்தன தடவ வேணாலும் பார்க்கலாம்ல ..!!

அஸ்மா said...

12 வருஷங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலரே ஆச்சரியமானது! இந்த பூ 40 வருஷங்களுக்கு ஒருமுறை என்றால்... சுப்ஹானல்லாஹ்! அதைப் பார்க்க கொடுத்து வைத்திருக்கணும்! தகவலுக்கு நன்றி சகோ.

சைவகொத்துப்பரோட்டா said...

அடேங்கப்பா!!

Aathira mullai said...

நெஜமாவா ரியாஸ்? அருமையா இருக்கு .

Chitra said...

Wow! super!

வினோ said...

அருமை... நல்ல தகவல்...

நாடோடி said...

உண்மையான‌ த‌க‌வ‌லா ரியாஸ்?..

Jayadev Das said...

இந்தப் பூவின் வாசனை ரொம்ப பிரசித்தி பெற்றது, மனிதனின் மலத்தின் நாற்றம் இந்தப் பூவிலிருந்து வரும். மூக்கை நல்ல பெரிய கர்சீப்பால் அழுத்திப் பிடித்துக் கொண்டுதான் இந்தப் பூவை பார்க்க வேண்டும்!

எஸ்.கே said...

அற்புதம்! படமும் அழகு! நன்றி!

Jaleela Kamal said...

ரொம்ப வே ஆச்ச்சரியம்

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...