யாரும் காதலிக்கவில்லை
என்னை
நானே தேடிக்கொண்டேன்
என் காதலியை.
உலகில் எங்கும் கானாத
உற்சாகம்
உல்லாசம் அவளோடு...
சொர்க்கம்
உரசிச்சென்ற உணர்வு
அவள் ஸ்பரிசம்
தீண்டும் நிகழ்வு...
உதடுகளில் மோதி
நாக்கில் வழிந்தோடி
உயிரின் ஆழம் வரை
உரசிச்செல்கிறது
அவள் முத்தச்சுவை...
தாகமானாலும்
மோகமானாலும்
தீர்த்து வைக்கிறாள்
என் காதலி
தேநீர்....!
ரியாஸ்,
Subscribe to:
Post Comments (Atom)
Vaa Kannamma Tamil Song Lyrics in English
Maadhar mukampoal olivida vallaiyel Kaadhalai vaazhi madhi Malaranna kannaal mukamoththi yaayin Palarkaanath thoandral madhi Vaa pada pad...
-
சில பாடல்களை ரசிப்பதற்கு அதன் மொழி ஒன்றும் தடையாய் இருப்பதில்லை அதன் இசையும் மெட்டும் பாடகரின் குரலின் இனிமையும் உணர்ச்சிகளுமே அந்தப்பாடலின...
-
The Greatest of All Time! Thalapathy is here. Presenting the song "Spark" from the new Tamil movie "The Greatest Of All Time...
-
தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள் படம் : காதல் கொண்டேன் பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா இசை : யுவன் சங்கர் ராஜா பாடல் வரிகள் : ந...
31 comments:
//அவள் ஸ்பரிசம்
தீண்டும் நிகழ்வு...
உதடுகளில் மோதி
நாக்கில் வழிந்தோடி
உயிரின் ஆழம் வரை
உரசிச்செல்கிறது//
அருமை.வாழ்த்துக்கள்
nice Riyas..:)..
என் காதலி
தேநீர்....!
....."டீ" போட்டு தான் கூப்பிடும் அளவுக்கு நெருக்கம்னும் சொல்லி இருக்கலாமே! ஹா,ஹா,ஹா,ஹா....
அட வேற யாரும் இல்ல போல...
அருமையா இருக்குங்க....
//"டீ" போட்டு தான் கூப்பிடும் அளவுக்கு நெருக்கம்னும் சொல்லி இருக்கலாமே! ஹா,ஹா,ஹா,ஹா....
அதான...ஹ ஹ ஹ.
காதலிக்கலாம் யாரையும்....எதையும் !
அது தேநீர் தானா...? பிராந்தி போல தெரிகிறதே...
இனிமையான காதலி!
//அவள் முத்தச்சுவை...
தாகமானாலும்
மோகமானாலும்
தீர்த்து வைக்கிறாள்
என் காதலி
தேநீர்....!//
அருமை அழகான ரசனையுடன் கவிதை சூப்பர்..
தொடரட்டும்....
//தாகமானாலும்
மோகமானாலும்
தீர்த்து வைக்கிறாள்
என் காதலி
தேநீர்//
super boss :))
எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் தேனீர் காதலியை... ()
டீ" போட்டு தான் கூப்பிடும் அளவுக்கு நெருக்கம்னும் சொல்லி இருக்கலாமே///
கலக்கியிருக்கீங்க... தேநீரை மட்டுமல்ல... கவிதையிலும்தான் ...
நல்ல இனிமையான பதிவு
அடப்பாவமே!!
தேனீரை தான் சொன்னீங்களா?
கேபிள் சங்கரின் போஸ்டர்
போஸ்டர் - திரைவிமர்சனம்
// philosophy prabhakaran said...
அது தேநீர் தானா...? பிராந்தி போல தெரிகிறதே//
மப்புளயிருந்தா தேநீர் கூட பிராந்தி போலத்தான் தெரியும் மாப்ள.. ஹா ஹா..
தேநீர் காதலி கவிதை அருமை. நிறம்,திடம்,சுவை சூப்பர்.இப்படியாவது மனசை தேற்றினால் சரி.
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
ரியாச்,கவிதையின் கடைசி லைனை படிக்கும் வரை நான் உங்க காதலியைப்பற்றித்தான் சொல்றீங்கன்னு நினைச்சேன்,சூப்பர்
படமும் டாப்
கடைசி வரி அருமை. நன்றாக முடித்திருந்தீர்கள்..
//தேநீர் காதலி கவிதை அருமை. நிறம்,திடம்,சுவை சூப்பர்.இப்படியாவது மனசை தேற்றினால் சரி.//
ஆஹா.. உங்க காதலி ரொம்ப சூடா இருக்காங்க..போல இருக்கு..
எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. செம சூப்பர்..
good.
கானாத = காணாத
இறுதியில் ஒரு டுவிஸ்ட் வருமென்று எதிர்பார்த்தாலும் இறுதிவரி வரும்வரை கண்ணடுபிடிக்க முடியவில்லை, வாழ்த்துக்கள்.
ரியாஸ் . டீயில் .டீ சூப்பர்.
மிகவும் ஸ்டார்ங்கா இருக்கு டீ மட்டுமல்ல கவியும்தான்..பாராட்டுக்கள்..
பாத்து, காதலி ரொம்ப சூடா இருக்கப்போறாங்க :))
அருமை தேனீரின் பெருமை...........
//அவள் முத்தச்சுவை...
தாகமானாலும்
மோகமானாலும்
தீர்த்து வைக்கிறாள்
என் காதலி
தேநீர்..//
கலக்கிடீங்கோ ..!!
//தேநீர் காதலி //
நல்ல உருவகம் பாஸ்
//அவள் முத்தச்சுவை...
தாகமானாலும்
மோகமானாலும்
தீர்த்து வைக்கிறாள்
என் காதலி
தேநீர்....!//
nalla aakkam
parattugal
Post a Comment