போராடுவோம்..!

வானமே
உடைந்து விழுந்தாலும்
பூமி தாங்கும்
காலம் வரை
உயிர் தேங்கும்
காலம் வரை
போராடுவோம்...
வீழ்ந்தாலும் பூமியிலே
வாழ்ந்தாலும் பூமியிலே
பயம் எதற்கு..
துயரங்கள்
கடந்து செல்லும்
காற்றில் வீசும் தூசுகளாய்...
இமயங்கள்
வந்து செல்லும்
வாசல் அருகே...
நம்பிக்கை
நம்பிக்கை
நம்பிக்கையோடு
நகர்ந்து சென்றால்..!

23 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

நம்பிக்கையோடு போராடுவோம்..

Mohamed Faaique said...

போட்டோவையே கொஞ்ச நேரம் பாத்து கிட்டு இருக்காம இருக்க முடியல...
அருமையான கவிதை. அதற்கேற்ப போட்டோ..

தனிமரம் said...

நம்பிக்கையோடு வாழ்வை நகர்த்துவோம் !அழகான கவிதை அதற்கேற்ற படம் இதை பார்க்கும்போது மனதில் வலி வருகின்றது!

Admin said...

நம்பிக்கை
நம்பிக்கை
நம்பிக்கையோடு..


அப்படியே வந்து போங்க..
த.ம 4
த 10 4

உயிரைத் தின்று பசியாறு(அத்தியாயம்-1)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ரியாஸ்,
நேற்று முன்தினம் என்னை மிகவும் பாதித்த புகைப்படம் இது. அதற்கேற்ற ஆழ்ந்த வரிகள் அருமை.

Anonymous said...

வீழ்ந்தாலும் பூமியிலே
வாழ்ந்தாலும் பூமியிலே#
யதார்த்த வரிகள்.அனைவருக்கும் கூகிள்சிறியின் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

வணக்கம் நண்பா,

மனதில் உறுதி இருக்கும் வரை வாழ்க்கையினை மேம்படுத்தப் போராடும் உறவுகளின் உண்மை நிலையினை கவிதை சொல்கிறது.

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

ஹேமா said...

பிறந்த ஆண்டில் நம்பிக்கை வரிகள் ரியாஸ்.இனிய வாழ்த்துகள்
உங்களுக்கு !

Unknown said...

நம்பிக்கை - முடிந்த பயணங்களுக்கும் தொடக்கப் புள்ளி.

நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.

SURYAJEEVA said...

விடியல் வரும் என்று எதிர்பார்க்காமல்,
யாராவது விடியலை கொண்டு வருவார்கள் என்று காத்திருக்காமல்
அனைவரும் இணைந்து விடியலை கொண்டு வருவோம்

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

சசிகலா said...

நம்பிக்கை
நம்பிக்கையோடுமிகச்சரியாக சொன்னீர்கள்

சுதா SJ said...

போட்டோ மனசை ஏதோ செய்யுது பாஸ்.......

கவிதை தனம்பிக்கையின் விதை.

Riyas said...

@guna thamizh

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.


@Mohamed Faaique

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.


@தனிமரம்

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.


@மதுமதி

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்.

Riyas said...

@ ~முஹம்மத் ஆஷிக் citizen of world~

ஸலாம சகோ.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Riyas said...

@யாழ் மஞ்சு

நன்றி வருகைக்கும் கருத்திற்கும் உங்களுக்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Riyas said...

@நிரூபன்

வணக்கம் நண்பா,

நன்றி வருகைக்கும் கருத்திற்கும்..


@Rathnavel

நன்றிங்க.

Riyas said...

@ஹேமா

உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா.

Riyas said...

@Fashan Mohamed

நன்றி பசான் வருகைக்கும் கருத்திற்கும்

@suryajeeva

நன்றிங்க வருகைக்கும் கருத்திற்கும்.

உங்களுக்கும் ஆங்கிலேய புது வருட வாழ்த்துக்கள் தோழரே.

Riyas said...

@sasikala

நன்றிங்க வருகைக்கும் கருத்திற்கும்.


@துஷ்யந்தன்

நன்றி பாஸ்! வருகைக்கும் கருத்திற்கும்.

ஜெய்லானி said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். :-)

சென்னை பித்தன் said...

நன்று
நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

Saravanan MASS said...

தன்னம்பிக்கை Picture...

Kanguva Mannippu Song Lyrics

Mannippu Song Lyrics in Kanguva      Mannippu Song Lyrics in English Aaraaro Aariraro Aaraari Raaro Aaraaro Aariraro Aaro Aaro Aariraro Aara...