ஆதிகுடி நீங்களா? நாங்களா? #சீக்கிரம் முடிவெடுங்கப்பா!!

ஆதிகுடி நீங்களா? நாங்களா? #சீக்கிரம் முடிவெடுங்கப்பா!!

பெண்களின் மனதும் பரிணாமமும் ஒன்றுதான் #புரியாத புதிர்கள்!!

நாய் நன்றியுள்ள மிருகம் மனிதனுக்கு மட்டுமல்ல!!!

ஆண்களுக்கும் சேர்த்து போராடும் போராளிகள் பெண்கள் #டீவி சீரியல் தாக்கம்!!

வாழ்வின் அடிப்படை தேவைகள் #கணினி, இணையம், பேஸ்புக்!!

எனது உலக சுற்றுப்பயணம் இனிதே ஆரம்பம் #ஸ்டேட்ஸ் அப்டேட்.

என்னுடைய தாத்தா காலத்துல லேண்ட போன் மட்டும்தான் இருந்துச்சு #காலமாற்றம்

இளங்கன்று பயமறியாது #பாம்பும்
  அறியாது!!

தாய் எவ்வழி சேயும் அவ்வழி #எப்பவோ  படித்தது.

அழிந்துவரும் அரிய இனம் இயற்கை #காப்பது  நம் கடமை!!



Once upon the time in world #அறிவியல் வளர்ச்சி

நேரத்திற்கு தகுந்த உதவி #உயிர் விலை மதிப்பற்றது!!

10 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

படத்திற்கேற்ற விளக்கமா ?
விளக்கத்திற்கேற்ற படமா ? அருமை...

கவிதை வானம் said...

நல்ல பதிவு ..வாழ்த்துக்கள்

ஆத்மா said...

நல்லதொரு தொகுப்பு நண்பா......
அந்த இயற்கையை காக்கும் படம் நெஞ்சத்தில் ஆணி அறைந்தாற் போல பட்டுவிட்டது
நாம் செய்யும் வேலைகளுக்கு ..?

Seeni said...

nalla pathivu nanpaa!

பாலா said...

எல்லா படங்களும் ஒவ்வொரு உணர்ச்சிகள். மலைப்பாம்பு.... அய்யோய்யோ

முத்தரசு said...

பளிச்சுன்னு இருக்கு பதிவு -பகிர்வுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

நல்ல அருமையான தொகுப்பு.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான அட்டகாச தொகுப்பு! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

”தளிர் சுரேஷ்” said...

அருமையான அட்டகாச தொகுப்பு! வாழ்த்துக்கள்!

இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

Unknown said...

அனைத்தும் அருமை.. தொடருங்கள்!!

குறிப்பாக முதல் படம்!

Sithira puthiri Song Lyrics

 Sithira puthiri vandhaalum Kannula kathiri thandhaalum Nithira kothida ninanaalum Nenjila un mogam vandhaadum Aththana muthamum thandhaalum...