மழை நீர் சேகரிக்கும் திட்டம்!

நாங்களும் ஜீன்ஸ் சேர்ட் போடுவம்ல..

இதுவும் மழை நீர் சேகரிக்கும் திட்டம்தான்.. இது தமிழ்நாட்டில் அல்ல!

இரு கிளிகள்..

இயந்திர யுகத்தால் மறக்கப்பட்ட பழைய காலம்..

வேண்டும் என்றும் பசுமை..

ஒரு கனவனின் மறைக்கப்படும் மறுபக்கம்..

விளக்கம் தேவையில்லை..

பாசக்கார பயபுள்ள..

இதுதான் சிறந்த இடம் படிக்கிறதுக்கு..

சட்டை காய்க்கும் மரம்..

நோ கமெண்ட்ஸ்!

மனித முகவடிவில் மரம்!
உங்க ஆபிசுலயும் இப்படியா வேலை போகுது..

:P

நவநாகரீகம்..!

3 comments:

JR Benedict II said...

கல கல சில லக லக..

ஆத்மா said...

எல்லாம் கலக்கல் இரண்டு கிளிகளும் எனக்கு பிடித்துப் போச்சு நண்பா

திண்டுக்கல் தனபாலன் said...

அட்டகாசம்...

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...