பேசும் படங்கள்...III

என்னங்க அப்பிடி பார்க்கிறிங்க இதுவும் பேஷன் தான்..
நீங்க மட்டும் இடுப்புக்கு கீழே உடுத்துட்டு பேஷன்னு சொல்லும் போது
நாங்க நெஞ்சுக்கு மேலே உடுத்துட்டு பேஷன்னு சொல்லக்கூடாதாக்கும்..



மோட்டார் சைக்கிள் பயணத்துக்கு ஹெல்மட் அவசியம் அப்பிடின்னுதானே சட்டம் உண்டு.. அது இரும்புல போடனுமா பிளாஸ்டிக்ல போடனுமா ரப்பரில் போடனுமான்னு இருக்கா..? அதுதான் வீட்டிலிருந்த bucketta தலையில போட்டுட்டமில்ல்ல்ல் எப்பூடி....

ஐ... BMW கழுத..

ஸ்கூல் பஸ்.. சாரி ஸ்கூல் ரிக்ஷா ...

அட அவசரத்திற்கு எதுன்னாலும் என்னங்க...

பூனைக்கு மணிகட்டும் ஆவேசத்துல நாலு பேரும் பூனத்தலையில ஏறிட்டோம்... ஆனா மணிய மறந்துட்டோம் ப்ளீஸ் யாராவது மணிய எடுத்து கொடுங்களே சத்தம் வராம..


மனிசப்பயலுகளா எங்களப்பார்த்தாவது பழகுங்க எப்படி ஒற்றுமையா இருக்குறதுன்னு..
 
ஏமாத்துறதே இவங்க வேலயாப்போச்சு.. முடிஞ்சா குடு இல்லாட்டி போய்யா..

ஒன்றாய் பிறந்தோம்
ஒன்றாகவே செல்கிறோம்
நேருக்கு நேர் மோத
துணிவின்றி..
உண்வைக்காட்டி
உயிரைப்பறிப்பதுதான்
மனிதன் மூளையோ...!

No comments:

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2