...!

கண்களை மூடிக்கொள்கிறேன்
இறந்து போகிறேன்
மீண்டும் எழுகிறேன்
இறந்து மீண்டும்
பிறக்கும்
பிறசவத்தாயாய்...!



முடிந்தால் எனது இந்த கவிதைக்கு உங்கள் மனதில் தோன்றும்  தலைப்பைச்சொல்லுங்கள் பின்னூட்டத்தில்..!

15 comments:

ம.தி.சுதா said...

சிந்திக்க வைத்த வரி.. நான் பெரிய கவிஞனில்லை இருந்தாலும் இப்படித்தான் வைப்பேன்...
“பிறப்பால் பிறப்பு”

ஹேமா said...

பிரசவத்தாயாய்...ஒரு உயிரின் பிறப்பின்போது தாய் மீண்டும் பிறக்கிறாள்.

http://kuzhanthainila.blogspot.com/2008/04/blog-post_29.html

சைவகொத்துப்பரோட்டா said...

மீண்டும் பிறக்கிறேன்!

இது என் மனதில் தோன்றிய தலைப்பு.

Asiya Omar said...

மறு பிழைப்பு
நலமா?நீண்ட நாட்கள் வர இயலவில்லை.ஆனால் மறக்கலை.இந்த தலைப்பு பிடிச்சிருக்கா?ஓட்டு போட்டால் விழமாட்டேங்குது தம்பி.

Blogger நண்பன் said...

இறந்து பிறக்கிறேன்...!

அன்புடன் மலிக்கா said...

ரியாஸ் எப்படியிருக்கீங்கள் நலமா?

இறப்பின் மறுபிறப்பு.

நல்லாயிருக்கா ரியாஸ்.

Riyas said...

ம.தி.சுதா said...
//சிந்திக்க வைத்த வரி.. நான் பெரிய கவிஞனில்லை இருந்தாலும் இப்படித்தான் வைப்பேன்...
“பிறப்பால் பிறப்பு//

வாங்க நண்பா.. நானும் பெரிய கவிஞனல்ல ஏதோ கிறுக்குகிறேன். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

Riyas said...

ஹேமா said...
//பிரசவத்தாயாய்...ஒரு உயிரின் பிறப்பின்போது தாய் மீண்டும் பிறக்கிறாள்//

உண்மைதான் ஹேமா அக்கா.. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

Riyas said...

சைவகொத்துப்பரோட்டா said...
//மீண்டும் பிறக்கிறேன்!

இது என் மனதில் தோன்றிய தலைப்பு//

வாங்க உங்க தலைப்பு நல்லாயிருக்கு..
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

Riyas said...

asiya omar said...
//மறு பிழைப்பு
நலமா?நீண்ட நாட்கள் வர இயலவில்லை.ஆனால் மறக்கலை.இந்த தலைப்பு பிடிச்சிருக்கா?ஓட்டு போட்டால் விழமாட்டேங்குது தம்பி//
வாங்க அக்கா நான் நலம்.. நானும் நீண்டநாட்களுக்குப்பிந்தான் பிளாக் பக்கம் வருகிறேன். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

Riyas said...

Blogger நண்பன் said...
//இறந்து பிறக்கிறேன்// தலைப்பு நல்லாயிருக்கு
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

Riyas said...

அன்புடன் மலிக்கா said...
//ரியாஸ் எப்படியிருக்கீங்கள் நலமா?

இறப்பின் மறுபிறப்பு.

நல்லாயிருக்கா ரியாஸ்//

வாங்க மலிக்கா அக்கா நீண்டநாட்களுக்குப்பின்.. நான் நலம்.. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மகிழ்ச்சி..

வினோ said...

ரியாஸ், நானும் ஹேமா சொன்ன தலைப்பை தான் நினைத்தேன்...

செல்வா said...

கவிதை கலக்கலா இருக்கு .!!
ஆனா தலைப்பு எனக்கு ஏதும் தோணலை ..

thiyaa said...

அருமையாக இருக்கிறது ரசித்து படித்தேன்

Sawadeeka Song Lyrics English and Tamil

 Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...