சாலைகளில்
ஆங்காங்கே சில விபத்துகள்
ஆனாலும் இல்லை
உயிச்சேதமோ
பொருட்சேதமோ
விழுந்து எழுந்தது
கண்களும்
மனசுகளும்தான்
அழகிகள் தேசத்தில்
அழகிகள் ஜாக்கிரதை....!
Subscribe to:
Post Comments (Atom)
Sawadeeka Song Lyrics English and Tamil
Looking for the sawadeeka song lyrics translation or the Vidaamuyarchi sawadeeka song lyrics meaning? Explore the full Vidaamuyarchi song l...
-
சில பாடல்களை ரசிப்பதற்கு அதன் மொழி ஒன்றும் தடையாய் இருப்பதில்லை அதன் இசையும் மெட்டும் பாடகரின் குரலின் இனிமையும் உணர்ச்சிகளுமே அந்தப்பாடலின...
-
The Greatest of All Time! Thalapathy is here. Presenting the song "Spark" from the new Tamil movie "The Greatest Of All Time...
-
தொட்டு தொட்டு போகும் தென்றல் பாடல் வரிகள் படம் : காதல் கொண்டேன் பாடியவர்கள்: ஹரிஷ் ராகவேந்திரா இசை : யுவன் சங்கர் ராஜா பாடல் வரிகள் : ந...
5 comments:
அட சூப்பரு! அப்ப அந்தப் பலகைகளை
அழகி(ய) பலகை என்று சொல்வோமா?
அதுசரி !
என்னது, மனசு விழுந்தா, சேதமில்லையா!
கண்டிப்பா காயமிருக்குமே !!
என்ன விழுந்து எழுந்தாலும் மனசுக்குத்தான்யா காயம் !
அட பாவமே .!!
அது எந்த ஊருங்க ..?
பாத்து நண்பா... ...
Post a Comment