இது எப்பிடியிருக்கு...!

தம்பி எப்பிடி இருக்கே...

எவண்டா நான் போற வழியில கார் நிறுத்தினது..

எப்பிடி நாங்களும் புகை பிடிப்பம்ல...

பார்த்து எவ்வளவு நாளாச்சு..



இந்த பதிவுலகத்துக்கு வந்தாலே இந்த நிலைதான்...

நோ கமெண்ட்ஸ்


காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே
சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களே
பெண்கள் உள்ளங்கள் நிலைமாறி கிளைமாறுமே
ஆண்கள் உள்ளங்கள் கண்ணீரோடு அலைபாயுமே
காதல் பொய்யானது வாழ்க்கை மெய்யானது..

அடங்கொய்யால...

ஐ துப்பாக்கி..

அடி ஆத்தி



VOTE PLS..

20 comments:

Anonymous said...

வர்ணனைகள் சூப்பர் நண்பா ;-)

மாய உலகம் said...

படங்கள் அருமை

Mohamed Faaique said...

பதிவு பெயர பார்த்ததும் நம்ம ரியாஸ்`ஆ ஷாக் ஆயிட்டேன்...

செங்கோவி said...

அட..அது நம்ம மெலீனா-ல்ல?

மாய உலகம் said...

முதல் படம் மிருகங்கள் நாங்களே அன்பா பழகுறோம் நீங்க மட்டும் ஏன் இப்படி இருக்கீங்க என்று மனிதர்களை பார்த்து கேட்பது போல் நினைத்துப்பார்த்தேன்... பாராட்டுக்கள்

நிரூபன் said...

வணக்கம் பாஸ், முதலில் தாமதமான வருகைக்கு என்னை மன்னிக்கவும்.
கோபம் வேண்டாம், போன வாரம் முழுவதும் வலைக்கு வர முடியவில்லை, இந்த வாரம் ஞாயிறு முதல் மீண்டும் பதிவெழுத வந்தேன், திங்கள் நண்பர்களின் வலைகளுக்குப் போக முடியாத காரணம்- வேலை பிசி, ஆதலால் தான் உங்கள் தொடர் பதிவிற்கான அழைப்பினைத் தவற விட்டு விட்டேன், முதலில் மன்னிக்கவும்.

நிரூபன் said...

வழமை போல, நீண்ட இடை வேளையின் பின்னர் போட்டோ கமெண்ட்ஸ் போட்டிருக்கிறீங்க, எல்லாமே சூப்பர், ஆனால் என் மனதை மிகவும் கவர்ந்த கமெண்ட்.
//இந்த பதிவுலகத்துக்கு வந்தாலே இந்த நிலைதான்...//

மூக்கைப் பொத்திக் கொண்டிருக்கும் நபரின் நிலை.
ஹா...ஹா...

ஹேமா said...

பாவம் மூக்கைப் பொத்திட்டு வலைக்குள் உலவுறார் !

குரங்கார் நில படுமோசம் !

Unknown said...

நிருபனுக்கு வேணுமென்றால் அதுவாக இருக்கலாம்...ஹிஹி எனக்கு வழமை போல...ஹிஹி யார் மச்சி அந்த பிகரு??

”தளிர் சுரேஷ்” said...

சூப்பரு! போட்டோஸ் மட்டுமல்ல உங்க கமெண்டும்தான்! வாழ்த்துக்கள்

MANO நாஞ்சில் மனோ said...

தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க......!!!

S.Kumar said...

கமெண்ட்ஸ் + போட்டோ = S...U...P...E...R.

ஆமினா said...

போட்டோ + கமெண்ட்ஸ் = சூப்ப்ப்ப்ப்ப்பரூ :)

மிக்க நன்றி சகோ :)

பாலா said...

எல்லா படமும் சூப்பர். காரில் தலையை மோதுகிறாரே, தமிழில பதிவுகளை படித்திருப்பாரோ?

Mahi said...

படங்களும் கமென்ட்ஸும் நல்லா இருக்குங்க ரியாஸ்! :)

Karthikeyan Rajendran said...

புகைப்படங்கள் அருமையாஹா உள்ளது, உங்களோட கிரியேட்டிவ்வா சார்!!!!!!

M.R said...

படங்கள் அருமை நண்பரே

அதன் வாசகங்களும் அருமை

மொத்தத்தில் கலக்கல்

M.R said...

இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டு சம்பந்தமான நகைச்சுவை .

வாருங்கள், படியுங்கள் தங்கள் கருத்தை கூறுங்கள் .
நன்றி

மாய உலகம் said...

இன்று எனது வலைப்பதிவில்

நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

http://maayaulagam-4u.blogspot.com

mohan said...

Hi Friend This Is Mohan Vellore
We buyd one script (cannot copy) your content anyone Copying ?
This problem Was Solved
Plz Go To (http://tamilcinemaphotos.blogspot.com) You Can copy From This Site :)
You Need This Just Rs 500 Lets buy
Contact Mohanwalaja@gmail.com

Pushpa 2 Tamil Song Lyrics

Peelingsu tamil lyrics puspa 2